Vijay Sethupathi Instagram – வாழ்த்துகள் #பாலாஜிதரணிதரன் ☺️
#பியாக்கம் கவிதை தொகுப்பு வெளியீடு.
இத்தொகுப்பில் எனக்கு பிடித்த கவிதைகளில் இரண்டு இங்கே…
அவள் குழந்தையாக இருக்கையில் ‘பியாக்கம்’ விற்றுக்கொண்டிருந்தவர்கள் இப்போது ‘இடியாப்பம்’ விற்கிறாற்கள்.
ஆசையாக வரைந்து
தவறுதலாக எடைக்குப் போய்விட்ட மிக்கிமவுஸ்.
வெகுநாட்கள் கழித்து
சர்க்கரை பொட்டலத்தில்
வீடு வந்து சிரித்தது. | Posted on 18/Feb/2022 17:36:36