Brigida Instagram – From,
@radhakrishnan_parthiban sir ,
At dawn it’s quiet here’
என்றொரு ரஷ்யப் படமுண்டு.ஆனால் இன்று
At dawn it’s quake here- காரணமாய் அமைதியே வடிவான விஜய் என்னும் Beast.நேற்றைய இரவின் நிழல்களாய் ஆங்காங்கே உறைந்து கிடந்து, விடியலை….
உண்டுயலை உடைப்பதைப் போல உடைத்தெடுத்து,
திரையரங்குகளை திருவிழாகளாக்கிய ரசிகர்களை வணங்குகிறேன்-இவர்களைப் போன்ற ரசிகர்கள் தான் சினிமா ஒரு இண்டஸ்டிரியாக இயங்க காரணமானவர்கள்.
இப்படி,
கலரின் மகிழ்வாய் சினிமா இருக்க,
‘இரவின் நிழலாய் நானும் வருகிறேனே…
என் தைரியத்தை
என் சொல்ல?
|
|
#beast#vijai#suntv#vijaifans#anirudh#nelson #iravinnizhal #radhakirshnanparthiban #arrahman #comingsoon #singleshotfilm #oscarswinners #brigidasaga #brigida #paviteacherarmy | Posted on 13/Apr/2022 10:07:01