Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers May 2022 Anitha Sampath Instagram - அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்🥰 Valasaravakkam

Anitha Sampath Instagram – அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்🥰 Valasaravakkam

Anitha Sampath Instagram - அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்🥰 Valasaravakkam

Anitha Sampath Instagram – அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்🥰 Valasaravakkam | Posted on 14/Jan/2022 13:13:49

Anitha Sampath Instagram – நம்ம வீட்டு பொங்கல் படையல்
VC: @itsme_pg
Anitha Sampath Instagram – விஜய் டிவியில் தொகுப்பாளினியாக என் முதல் அறிமுகம்.அதுவும் நான் நேசிக்கும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சியில் அறிமுகமாவதில் பெரும் மகிழ்ச்சி.😇

சுற்றிலும் அத்துனை தமிழ் ஆர்வலர்களும்,தமிழ் சார்ந்த ஆய்வுகள் நடத்துபவர்களும் பேசுவதை, ஏதோ இன்னும் பேச்சே தொடங்காத சிறு பிள்ளை போல் வாயடைத்து போய் பிரம்மித்து பார்த்தேன்!😯

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு ஆளுமைகளை மீண்டும் இணைக்கும் “தமிழ் பேச்சு சங்கமம்” சிறப்பு நிகழ்ச்சி!

தங்கையை ஊக்கப்படுத்தி வழிநடத்திய ஈரோடு மகேஷ் அண்ணனுக்கும், நிகழ்ச்சி இயக்குனர் திரு.துரை அவர்களுக்கும் மிக்க நன்றி🥰🙏🏻

Check out the latest gallery of Anitha Sampath