Fathima Babu Instagram –

Fathima Babu Instagram -

Fathima Babu Instagram – | Posted on 28/Apr/2022 18:23:52

Fathima Babu Instagram – உலகப் புத்தக தினமான இன்று எனக்கு  இரண்டு தபாலில் வந்த மூன்று புத்தகங்கள் –  அனுப்பியவர் பெயர் இல்லாமல்….
கிளப்ஹவுஸ்ல சிக்காம போயிடுவீங்க?

நான் YWCA ஹாஸ்டலில் திருமணத்திற்கு முன்  தங்கி இருந்தபொழுது அனுப்பியவர் பெயர் இல்லாமல் மலர் கொத்துகள் வரும். அப்ப அனுபவிச்ச ஒரு குதுகுதுப்பு இப்பவும். 

யாருங்க….. ஏன் இப்படி?
எப்படியும் நானும் உங்களை நீங்க மாட்டேன் நீங்களும் அப்படியே (நான் story reading சிறுகதை நேரம் பத்தி சொன்னேன்)

நானே கொஞ்ச கொஞ்சமா தப்பித் தேடி தருவேன்….ஆனாலும் குஷியா தான் இருக்கு…புதையலே கிடைச்ச மாதிரி

இனி உங்களை என்கிட்ட இருந்து யாராலும் காப்பாத்த முட்யாத்த் 😂😂
Fathima Babu Instagram – With the hero and heroine of sippikkul muththu

Check out the latest gallery of Fathima Babu