Indhuja Ravichandran Instagram – மொழியில்லை என்றால் இங்கே
இடமில்லை என்றே அறிவாய் !
விழித்துக்கொள் தமிழா முன்னே
இணைத்துக்கொள் தமிழால் உன்னை!
அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள் 🙏
.
.
.
Wardrobe @rehanabasheerofficial 🤍 | Posted on 14/Apr/2022 10:13:54