Dinesh Gopalsamy Instagram –

Dinesh Gopalsamy Instagram -

Dinesh Gopalsamy Instagram – | Posted on 01/Jan/2022 19:39:42

Dinesh Gopalsamy Instagram – 🙂
Dinesh Gopalsamy Instagram – வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பல சாதனைகள் படைத்த மூத்த கலைஞரான திரு. டத்தோ ராதாரவி ஐயா அவர்களை  உழைக்கும் கரங்கள் அணி சார்பாக சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக்கொண்டேன். முதல் முறையாக போட்டியிடும் என்னை வாழ்த்தி ஆசி வழங்கிய ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.🙏