Home Actress Anitha Sampath HD Photos and Wallpapers August 2022 Anitha Sampath Instagram - Vanakam tamila women's day special week guest #ambika mam..😍

Anitha Sampath Instagram – Vanakam tamila women’s day special week guest #ambika mam..😍

Anitha Sampath Instagram - Vanakam tamila women's day special week guest #ambika mam..😍

Anitha Sampath Instagram – Vanakam tamila women’s day special week guest #ambika mam..😍 | Posted on 05/Mar/2018 10:57:03

Anitha Sampath Instagram – வேப்பூரில் நடந்த அண்ணனின் ஆர்கானிக் சீர்திருத்த  திருமணம்..
.
மணமக்கள் மேடையாக வைக்கோல் கட்டு.. வேலியில் மேடை அலங்காரம்..பனை ஓலை மாலை.
.
லைட் மியூசிக் பதிலாக தப்பாட்டம் ஒயிலாட்டம் என பலவகை தமிழ் பாரம்பரிய நடனம்..இருபுறமும் நம்மாழ்வார் & முகிலன் (எங்கே) படங்கள்..(திருமணத்திற்கு அடுத்தநாள் தான் முகிலனை கண்டுபிடித்தனர்)
.
அண்ணிக்கு நெசவாளரிடம் நேரடியாக வாங்கிய கைத்தறி சேலை..
.
வியக்க வைக்கும் மதிய உணவு லிஸ்ட்..குடிக்க மழை நீர்..இளநீர்..
.
இப்படி ஒரு ஆர்கேனிக் திருமணத்தை என் வாழ்வில் நான் பார்த்ததில்லை..இப்படி ஒரு முயற்சிக்கு அண்ணா அண்ணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..இன்னும் நிறைய விஷயங்கள் புதிதாக  இருந்தது..இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுவது கடினம்..முடிந்தால் யூடியூபில் விரைவில் பகிர்கிறேன்..
.
பெருமையான தங்கையாக உணர்கிறேன்..!!!
Anitha Sampath Instagram – 😍😍😍😍😍😍😍😍me and sunnews anchor sumithra mam..we were flying on air after the meet…😍😍😍😍😍😅😅😅twinkling face😃😃😃

Check out the latest gallery of Anitha Sampath