Home Actress Anitha Sampath HD Photos and Wallpapers August 2022 Anitha Sampath Instagram - ஆடி வெள்ளி😇 on sunday.. அம்மா வீட்ல கூழ் ஊற்றில்லாம் பழக்கம் இல்ல.பிரபா வீட்ல தான் கூழ் வழக்கம். சின்ன பிள்ளையா பக்கத்துல இருக்குற பிள்ளையார் கோவில்ல அம்மனும் காம்போவா இருப்பாங்க.அங்க வீட்ல இருந்து தூக்குச் சட்டி கொண்டு போயி கூழ்,கருவாட்டுக்கொழம்பு, முருங்கைக்கீரையெல்லாம் வாங்கிட்டு வந்து சாப்பிட்ட நாட்களெல்லாம் நினைவுக்கு வருது.. உங்களுக்கு? #homesweethome #happyhouse #aadivelli #home #pooja #goodvibes #aadivellipooja #trending #trendingreels #tamilponnu #biggbosstamil #biggboss #anithasampath #anithasambath #anitha #newsreader #newsreaderanitha #biggbossanitha #biggbossanithasampath #bbjodigal #bbjodigal2 昆德拉图尔

Anitha Sampath Instagram – ஆடி வெள்ளி😇 on sunday.. அம்மா வீட்ல கூழ் ஊற்றில்லாம் பழக்கம் இல்ல.பிரபா வீட்ல தான் கூழ் வழக்கம். சின்ன பிள்ளையா பக்கத்துல இருக்குற பிள்ளையார் கோவில்ல அம்மனும் காம்போவா இருப்பாங்க.அங்க வீட்ல இருந்து தூக்குச் சட்டி கொண்டு போயி கூழ்,கருவாட்டுக்கொழம்பு, முருங்கைக்கீரையெல்லாம் வாங்கிட்டு வந்து சாப்பிட்ட நாட்களெல்லாம் நினைவுக்கு வருது.. உங்களுக்கு? #homesweethome #happyhouse #aadivelli #home #pooja #goodvibes #aadivellipooja #trending #trendingreels #tamilponnu #biggbosstamil #biggboss #anithasampath #anithasambath #anitha #newsreader #newsreaderanitha #biggbossanitha #biggbossanithasampath #bbjodigal #bbjodigal2 昆德拉图尔

Anitha Sampath Instagram - ஆடி வெள்ளி😇 on sunday.. அம்மா வீட்ல கூழ் ஊற்றில்லாம் பழக்கம் இல்ல.பிரபா வீட்ல தான் கூழ் வழக்கம். சின்ன பிள்ளையா பக்கத்துல இருக்குற பிள்ளையார் கோவில்ல அம்மனும் காம்போவா இருப்பாங்க.அங்க வீட்ல இருந்து தூக்குச் சட்டி கொண்டு போயி கூழ்,கருவாட்டுக்கொழம்பு, முருங்கைக்கீரையெல்லாம் வாங்கிட்டு வந்து சாப்பிட்ட நாட்களெல்லாம் நினைவுக்கு வருது.. உங்களுக்கு? #homesweethome #happyhouse #aadivelli #home #pooja #goodvibes #aadivellipooja #trending #trendingreels #tamilponnu #biggbosstamil #biggboss #anithasampath #anithasambath #anitha #newsreader #newsreaderanitha #biggbossanitha #biggbossanithasampath #bbjodigal #bbjodigal2 昆德拉图尔

Anitha Sampath Instagram – ஆடி வெள்ளி😇 on sunday..
அம்மா வீட்ல கூழ் ஊற்றில்லாம் பழக்கம் இல்ல.பிரபா வீட்ல தான் கூழ் வழக்கம்.
சின்ன பிள்ளையா பக்கத்துல இருக்குற பிள்ளையார் கோவில்ல அம்மனும் காம்போவா இருப்பாங்க.அங்க வீட்ல இருந்து தூக்குச் சட்டி கொண்டு போயி கூழ்,கருவாட்டுக்கொழம்பு,
முருங்கைக்கீரையெல்லாம் வாங்கிட்டு வந்து சாப்பிட்ட நாட்களெல்லாம் நினைவுக்கு வருது.. உங்களுக்கு?

#homesweethome #happyhouse #aadivelli #home #pooja #goodvibes #aadivellipooja #trending #trendingreels #tamilponnu #biggbosstamil #biggboss #anithasampath #anithasambath #anitha #newsreader #newsreaderanitha #biggbossanitha #biggbossanithasampath #bbjodigal #bbjodigal2 昆德拉图尔 | Posted on 24/Jul/2022 17:57:21

Anitha Sampath Instagram – காஞ்சிபுரம் அத்திவரதர் கோயில்.
ஶ்ரீ வரதராஜபெருமாள் திருக்கோயில்,காஞ்சிவரம்
Video shot by @darkk.thology

#athivaradhar #srivaradharajaperumal #varadharajaperumaltemple #kanchipuram #kanchi #kanjivaram #kanchipuramsaree #anitha #anithasampath #anithasambath #biggbosstamil #biggboss #tamilponnu #trending #trendingreels #mahanadhi  #mahanadi #divine #temple #templevlog #tamilnadutemples #kanchipuramtemple #templereels #tamiltemple Kanchi Athi Varathar Temple,
Anitha Sampath Instagram – வேப்பூரில் நடந்த அண்ணனின் ஆர்கானிக் சீர்திருத்த  திருமணம்..
.
மணமக்கள் மேடையாக வைக்கோல் கட்டு.. வேலியில் மேடை அலங்காரம்..பனை ஓலை மாலை.
.
லைட் மியூசிக் பதிலாக தப்பாட்டம் ஒயிலாட்டம் என பலவகை தமிழ் பாரம்பரிய நடனம்..இருபுறமும் நம்மாழ்வார் & முகிலன் (எங்கே) படங்கள்..(திருமணத்திற்கு அடுத்தநாள் தான் முகிலனை கண்டுபிடித்தனர்)
.
அண்ணிக்கு நெசவாளரிடம் நேரடியாக வாங்கிய கைத்தறி சேலை..
.
வியக்க வைக்கும் மதிய உணவு லிஸ்ட்..குடிக்க மழை நீர்..இளநீர்..
.
இப்படி ஒரு ஆர்கேனிக் திருமணத்தை என் வாழ்வில் நான் பார்த்ததில்லை..இப்படி ஒரு முயற்சிக்கு அண்ணா அண்ணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..இன்னும் நிறைய விஷயங்கள் புதிதாக  இருந்தது..இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுவது கடினம்..முடிந்தால் யூடியூபில் விரைவில் பகிர்கிறேன்..
.
பெருமையான தங்கையாக உணர்கிறேன்..!!!

Check out the latest gallery of Anitha Sampath