Home Producer R. K. Suresh HD Photos and Wallpapers November 2022 R. K. Suresh Instagram - பிரான்ஸ் நாட்டில் 300க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்கள் நடைபெறுகின்றன. கான் நகரத்தில் மட்டும் பல திரைப்பட விழாக்கள் நடைபெற்று வருகின்றன. ’Silk Road Film Awards’ எனும் திரைப்பட விழாவில் நம் விசித்திரன் திரைப்படம் ‘சிறந்த நடிகர்’ எனும் விருது பெற்றுள்ளது.

R. K. Suresh Instagram – பிரான்ஸ் நாட்டில் 300க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்கள் நடைபெறுகின்றன. கான் நகரத்தில் மட்டும் பல திரைப்பட விழாக்கள் நடைபெற்று வருகின்றன. ’Silk Road Film Awards’ எனும் திரைப்பட விழாவில் நம் விசித்திரன் திரைப்படம் ‘சிறந்த நடிகர்’ எனும் விருது பெற்றுள்ளது.

R. K. Suresh Instagram - பிரான்ஸ் நாட்டில் 300க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்கள் நடைபெறுகின்றன. கான் நகரத்தில் மட்டும் பல திரைப்பட விழாக்கள் நடைபெற்று வருகின்றன. ’Silk Road Film Awards’ எனும் திரைப்பட விழாவில் நம் விசித்திரன் திரைப்படம் ‘சிறந்த நடிகர்’ எனும் விருது பெற்றுள்ளது.

R. K. Suresh Instagram – பிரான்ஸ் நாட்டில் 300க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்கள் நடைபெறுகின்றன.
கான் நகரத்தில் மட்டும் பல திரைப்பட விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
’Silk Road Film Awards’ எனும் திரைப்பட விழாவில் நம் விசித்திரன் திரைப்படம் ‘சிறந்த நடிகர்’ எனும் விருது பெற்றுள்ளது. | Posted on 06/Nov/2022 09:10:16

R. K. Suresh Instagram – நார்த் மாசிடோனியா நாட்டிலிருந்து மற்றுமோர் விருது!.
#visithiran
நார்த் மாசிடோனியா நாட்டில் ‘ஒரெத்’ எனும் அழகிய நகரில் நடைபெற்ற ‘ப்யூச்சர் ஆஃப் பிலிம் அவார்ட்ஸ்’ எனும் திரைப்பட விழாவில் நம் விசித்திரன் திரைப்படம் ‘சிறந்த நடிகர்’ எனும் விருது பெற்றுள்ளது. @primevideoin @onlynikil
R. K. Suresh Instagram – ஐரோப்பாவில் ‘பால்கன் நாடுகள்’ என்று அழைக்கப்படும் எட்டு நாடுகளில் ஒன்று ‘நார்த் மாசிடோனியா’.
நார்த் மாசிடோனியா நாட்டின் தலைநகர் ‘ஸ்கோப்பியா’ ‘ எனும் அழகிய நகரில் நடைபெற்ற ‘ஆர்ட் பிலிம் அவார்ட்ஸ்’ எனும் திரைப்பட விழாவில் நம் விசித்திரன் திரைப்படம் ‘சிறந்த நடிகர்’ [Honorable Mention] எனும் விருது பெற்றுள்ளது.

#visithiran @primevideoin

Check out the latest gallery of R. K. Suresh