❤️என் அருமையான அம்மாவுக்கு, உங்களைப் போன்ற ஒரு தாயைப் பெற்றதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி❤️
❤️என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் துணை நின்று என்னை உயர்த்தினாய்❤️
❤️நான் வாடிய தருணங்களில் எல்லாம்
எனக்காக எப்போதும் ஆறுதலாய் இருக்கும்
அன்பு உள்ளத்துக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்❤️ @geethamani188