Anitha Sampath Instagram – “வெற்றியாளர்” எனில் பல விருதுகளை வாங்கி குவித்தவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை..
எழுந்தும் கூட உட்கார முடியாத நிலையில் வாழ்க்கை அடைத்து வைக்கும்போதும்..கண்ணீரை துடைத்துக்கொண்டு வாழ்க்கையின் அர்த்தம் தேடி மீண்டெழுந்து நிமிர்ந்து அடுத்த அடி எட்டி வைக்கும் ஒவ்வொரு சாமானியனும் வெற்றியாளனே…
வெற்றியெல்லாம் அடைய தேவையில்லை..வெற்றியை நோக்கி முயற்சியை ஆரம்பித்தாலே போதும்😇
#anithasampath #morningvibes #pondicherry #familytrip #anithasampathreels | Posted on 30/Dec/2022 11:44:00