Anitha Sampath Instagram – மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித தம்தம் அல்ல😂அதையும் தாண்டி புனி(தம்)தம் ஆனது😍
கும்பகோணம் ஒப்பிலியப்பர் கோவில் யானை பூமாதேவி.
என் அப்பாவழி பாட்டி தாத்தாவுக்கு இங்க தான் கல்யாணம் ஆச்சாம்.😍#anithasampathreels
VC: sister @nilaa_bridalstudio kumbakonam
#anithasampthreels #tumtum #anithasampath #trending #biggbossanithasampath #vijaytelevision | Posted on 06/Mar/2023 11:00:00