Janani Ashok Kumar Instagram – என் தீரா காதலே…!
நிரந்தரம் இல்லை என்று தெரிந்தே
நாம் இனைந்து ஒரு நிழற்படம் கூட எடுக்கவில்லை,
ஒரு வேளை இனைந்திருந்தால் நம் இருவரையும் இனைக்கும் அந்த தருணத்தை ஓவியமாகவே வரைந்திருப்பேன்,
பிரிந்ததாலோ என்னவோ காவியமானோம்…!
–
#ஜனனி
Saree: @chettinad_sarees
Blouse: @alangaarambychettinad_sarees Chennai, India | Posted on 09/Mar/2023 18:50:47