Home Actor Pugazh HD Photos and Wallpapers April 2023 Pugazh Instagram - தாயாக, தாரமாக, சகோதரிகளாக, தோழிகளாக என் வாழ்வில் பல பெண்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். அவர்களுக்கான இந்நாளில் மட்டும் அல்லாமல் எந்நாளும் பெண்மையை போற்றுவோம்...❤️🙏🏻

Pugazh Instagram – தாயாக, தாரமாக, சகோதரிகளாக, தோழிகளாக என் வாழ்வில் பல பெண்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். அவர்களுக்கான இந்நாளில் மட்டும் அல்லாமல் எந்நாளும் பெண்மையை போற்றுவோம்…❤️🙏🏻

Pugazh Instagram - தாயாக, தாரமாக, சகோதரிகளாக, தோழிகளாக என் வாழ்வில் பல பெண்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். அவர்களுக்கான இந்நாளில் மட்டும் அல்லாமல் எந்நாளும் பெண்மையை போற்றுவோம்...❤️🙏🏻

Pugazh Instagram – தாயாக, தாரமாக, சகோதரிகளாக, தோழிகளாக என் வாழ்வில் பல பெண்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். அவர்களுக்கான இந்நாளில் மட்டும் அல்லாமல் எந்நாளும் பெண்மையை போற்றுவோம்…❤️🙏🏻 | Posted on 08/Mar/2023 14:58:35

Pugazh Instagram – Cook with Comaly getup this week❤️🤪
Pugazh Instagram – மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் பெண் வேடம் போட்டு இருக்கிறேன். மக்கள் மத்தியில் புகழ் யார் என்று தெரிய வைத்தது இந்த வேடம் தான். மீண்டும் அதனை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி. இத்தனை தூரம் என்னை அழைத்து வந்துள்ள என் அன்பு உடன்பிறப்புகளுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவோடு மக்களை மகிழ்விப்பேன். அன்பும், நன்றிகளும்…என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்…❤️ மன்னிகனும் @khushsundar 🙏🏻🤪

Check out the latest gallery of Pugazh