Anitha Sampath Instagram – அன்பாளர்கள் தின நல்வாழ்த்துகள் கன்னுக்குட்டீஸ்😍
அது எப்டி எனக்கு மட்டும் எல்லா காதல் நாட்களும் ஊருக்கு போற மாறி அமையுதோ தெரில😅
✅Previous wedding day-
malaysia poiten
(praba joined one day later.)
✅Previous monthyversary-
amma kuda hospital la stay pani irundhen.
✅Indha valentine’s day-
started to rajasthan for shoot😅
ஒரு வேள இவன் தான் வேண்டிக்கிறான் போல😂 @itsme_pg
#happyvalentinesday #valentineday Chennai International Airport | Posted on 14/Feb/2023 11:35:46