
1. 1.1 Million Likes

Pugazh Instagram
Caption : இன்று வெளியாகியுள்ள “1947” திரைப்படத்தில் தவிடன் எனும் கதாபாத்திரத்தை ஏற்றுருக்கிறேன்…இது உங்கள் அனைவரது மனதையும் நிச்சயம் கவரும்…இந்த கதாபாத்திரத்தை எனக்கு அளித்த இயக்குனர் @ponkumar_ns மற்றும் @a.r.murugadoss sir க்கு நன்றி… @gauthamramkarthik எனும் நல்ல நண்பன் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி… என்றும் என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்…❤️
Likes : 1058864
2. 0.9 Million Likes

Pugazh Instagram
Caption : இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் மக்களே❤️💐
Likes : 911215
3. 898.3K Likes

Pugazh Instagram
Caption : ஒப்பனை இல்லாகாவியம் என் தேடலில் கிடைத்த புதையல் என்னவள் …❤️ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @bensipugazh
Likes : 898283
4. 793.7K Likes

Pugazh Instagram
Caption : நான் கஷ்டப்பட்ட நேரத்தில் இஷ்டப்பட்டு வந்தவள் என் அவள்❣️என்னவள் ❤️ காதல் வென்றது 🦋நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்! @bensipugazh Decoration : @weddingchakra Photography : @ashokarsh Makeup : @asmithamakeoverartistry My outfit : @suit_factory_india_ Costume : @designed_by_sindhu Jewels : @chennai_jazz Mehandi : @rajis_mehandi Dj : @djshachennai
Likes : 793727
5. 793.7K Likes

Pugazh Instagram
Caption : நான் கஷ்டப்பட்ட நேரத்தில் இஷ்டப்பட்டு வந்தவள் என் அவள்❣️என்னவள் ❤️ காதல் வென்றது 🦋நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்! @bensipugazh Decoration : @weddingchakra Photography : @ashokarsh Makeup : @asmithamakeoverartistry My outfit : @suit_factory_india_ Costume : @designed_by_sindhu Jewels : @chennai_jazz Mehandi : @rajis_mehandi Dj : @djshachennai
Likes : 793727
6. 771.8K Likes

Pugazh Instagram
Caption : எங்கள் திருமணத்திற்கு வாழ்த்திய அனைத்து திரையுலக/தொலைக்காட்சி நண்பர்கள், ஊடக நண்பர்கள், உறவினர்கள்,நலன்விரும்பிகள் மற்றும் என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து உதவும் என் உயிர் ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏🏻நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்!❤️ @bensipugazh ❤️
Likes : 771772
7. 729.8K Likes

Pugazh Instagram
Caption : இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கமே. என்கூட ஒரு தங்கச்சி பொறக்கலையே அப்படிங்கற குறையே எனக்கு இல்ல. எல்லா சூழ்நிலையிலும் எனக்கு எல்லாமுமா நீ இருக்க. உனக்கும் நான் எப்பவுமே கூட இருப்பேன் டா. இன்னும் நிறையா நிறையா உயரத்துக்கு நீ போகணும் தங்கமே. உன் குரல் போலவே இனிமையான உன் மனசுக்கு எந்த கஷ்டமும் வராது. அப்படி உனக்கு வர கஷ்டத்தை கூட எனக்கே கொடுக்கணும்னு கடவுள் கிட்ட கேட்டுக்கிறேன். இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துக்கள் செல்லமே…❤️ @sivaangi.krish
Likes : 729773
8. 684.7K Likes

Pugazh Instagram
Caption : என்னுள் என்றும் இருக்கும் உன்னை போல் நான் மாறிய தருணம்… உனக்காக நான் செய்யும் சின்ன அர்ப்பணிப்பு என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது மாமா ❤️எப்போதுமே எனக்குள் நீ இருப்பாய் மாமா… மிஸ் யூ மாமா…💔
Likes : 684702
9. 673.7K Likes

Pugazh Instagram
Caption : இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மாமா…உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன். உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும்னு நம்பறேன்.எப்பவும் என் கூட தான் இருப்பீங்க, கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுள வேண்டிக்கிறேன் மாமா… ❤️
Likes : 673730
10. 662.1K Likes

Pugazh Instagram
Caption : 🔥அஜித் சார்… இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல. உங்க கூட பயணிக்கற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்.. என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ்…❤️ #valimai #ak #ajithsir #hvinoth @arjunkapoor @boney.kapoor
Likes : 662148
11. 621.5K Likes

Pugazh Instagram
Caption : கடலில் கல் எறிவதால் கடலுக்கு வலிப்பதில்லை கல் தான் காணாமல் போகிறது. விமர்சனங்கள் கல்லாக இருக்கட்டும் நாம் கடலாக இருப்போம்.
Likes : 621476
12. 621.3K Likes

Pugazh Instagram
Caption : Anbu Thangai❤️ @sivaangi.krish Pc @arunprasath_photography
Likes : 621315
13. 601.1K Likes

Pugazh Instagram
Caption : Oh my god🤪 vazhthiya anaithu ullangalukum Nanri🙏🏻🙏🏻🙏🏻 @sherinshringar mannichu 😉 #cwc4
Likes : 601098
14. 598.3K Likes

Pugazh Instagram
Caption : என் உயர்வுக்கு ஏணியாக இருந்து உதவும் என் உயிர் ரசிகர்களுக்கு “MR. ZOO KEEPER” திரைப்படம் சமர்ப்பணம். Directed By @directorjsuresh Music By @itsyuvan DOP @tanveermir Producer by #Jeba sir Heroine @shirinkanchwala Poster designer by @ashwin_dinesh12 @rakesh__art
Likes : 598285
15. 591.1K Likes

Pugazh Instagram
Caption : அண்ணன் சிம்பு நடிப்பில் வெளிவந்துள்ள மாநாடு படம் பார்த்தேன். நீண்ட நாட்களாக காத்திருந்து பார்த்த படம். எனக்கு மிகவும் பிடித்துள்ளது. புதுவித முயற்சிகளை மேற்கொண்டுள்ள படக்குழுவினருக்கு என்னுடைய பாராட்டுக்கள். வெற்றிகள் தொடர @silambarasantrofficial @premgi @iam_sjsuryah @venkat_prabhu @sureshkamatchi @richardmnathan அனைவருக்கும் அன்பும், வாழ்த்துக்களும்.
Likes : 591149
16. 587.6K Likes

Pugazh Instagram
Caption : புகைபடம் வந்துவிட்டது😃திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் @gauthamramkarthik @manjimamohan விற்கு வாழ்த்துக்கள். இணையர் இருவரும் இன்பம், துன்பத்தை பகிர்ந்து, ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல், மன கசப்புகளை விட்டெரிந்து இன்புற்று வாழ மனதார வாழ்த்துகிறேன்…❤️
Likes : 587583
17. 573.8K Likes

Pugazh Instagram
Caption : Thanks a lot de Pondati @bensipugazh Ana surprise nu onnu panna paru thangam vera leval de 🤣👏 Thank you KATs innovation art @shalukarthikaa and beautiful cake by @neyni.sweets @kekiz_kknagar Surprise Nala thaan irundhuchi😂 Surprise coming soon🤣🔜
Likes : 573789