Saravana Vickram Instagram – காலம் ஒரு நாளும் உனக்காக மாறாது
காலத்தை நீ மாற்று கரையேறி முன்னேறு.
நிமிர்ந்து நில் துணிந்து செல்
தொடங்குது உன் யுகம்
நினைத்ததை நடத்திடு
நினைப்பு தான் உன் பலம்….😊👍
Dop👉 @gokul_krishnan_1010 | Posted on 24/May/2023 18:09:26