Home Actor Santhosh Prathap HD Instagram Photos and Wallpapers July 2023 Santhosh Prathap Instagram - #50days of #kazhuvethimoorkkan Grateful and thanks to everyone for all support and love ❤️ Available on @amazonprime 📍 50 நாட்களாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் ""கழுவேத்தி மூர்க்கனை'" பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். தலைவர்களும் திரை ஆளுமைகளும் முற்போக்காளர்களும் பல மேடைகளில் படத்தினை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் சார்ந்த கூட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. பத்துக்கும் மேலான காட்சிகள் தனியாக சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. ஒரு நல்ல திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும், ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும், படம் பேசும் தளத்திலான சூழல்கள் உருவாகும் போது படம் மீண்டும் திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். அதுவே வெற்றி. 50 நாட்களாக கழுவேத்தி மூர்க்கன் அவ்வேலையை செய்தபடி பயணித்துக் கொண்டே இருக்கிறான், ""நம்ம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும், அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்.. #கழுவேத்திமூர்க்கன். தோள் கொடுத்தவர்களுக்கு கை குலுக்கி நன்றிகளும் பூங்கொத்துக்களும்.. தொடர்கிறது பயணம்.. @sy_gowthamraj @arulnithi_tamilarasu @immancomposer @sridhardop @ambethkumarmla @dushara_vijayan @chayadeviyaarkannanoffl #sygowthamaraj #kazhuvethiMoorkan #Arulnithi #சமுகநீதி #TamilFilmIndustry #DIMAND #santhoshprathap #dusharavijayan

Santhosh Prathap Instagram – #50days of #kazhuvethimoorkkan Grateful and thanks to everyone for all support and love ❤️ Available on @amazonprime 📍 50 நாட்களாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் “”கழுவேத்தி மூர்க்கனை'” பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். தலைவர்களும் திரை ஆளுமைகளும் முற்போக்காளர்களும் பல மேடைகளில் படத்தினை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் சார்ந்த கூட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. பத்துக்கும் மேலான காட்சிகள் தனியாக சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. ஒரு நல்ல திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும், ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும், படம் பேசும் தளத்திலான சூழல்கள் உருவாகும் போது படம் மீண்டும் திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். அதுவே வெற்றி. 50 நாட்களாக கழுவேத்தி மூர்க்கன் அவ்வேலையை செய்தபடி பயணித்துக் கொண்டே இருக்கிறான், “”நம்ம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும், அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்.. #கழுவேத்திமூர்க்கன். தோள் கொடுத்தவர்களுக்கு கை குலுக்கி நன்றிகளும் பூங்கொத்துக்களும்.. தொடர்கிறது பயணம்.. @sy_gowthamraj @arulnithi_tamilarasu @immancomposer @sridhardop @ambethkumarmla @dushara_vijayan @chayadeviyaarkannanoffl #sygowthamaraj #kazhuvethiMoorkan #Arulnithi #சமுகநீதி #TamilFilmIndustry #DIMAND #santhoshprathap #dusharavijayan

Santhosh Prathap Instagram - #50days of #kazhuvethimoorkkan Grateful and thanks to everyone for all support and love ❤️ Available on @amazonprime 📍 50 நாட்களாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் ""கழுவேத்தி மூர்க்கனை'" பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். தலைவர்களும் திரை ஆளுமைகளும் முற்போக்காளர்களும் பல மேடைகளில் படத்தினை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் சார்ந்த கூட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. பத்துக்கும் மேலான காட்சிகள் தனியாக சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. ஒரு நல்ல திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும், ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும், படம் பேசும் தளத்திலான சூழல்கள் உருவாகும் போது படம் மீண்டும் திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். அதுவே வெற்றி. 50 நாட்களாக கழுவேத்தி மூர்க்கன் அவ்வேலையை செய்தபடி பயணித்துக் கொண்டே இருக்கிறான், ""நம்ம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும், அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்.. #கழுவேத்திமூர்க்கன். தோள் கொடுத்தவர்களுக்கு கை குலுக்கி நன்றிகளும் பூங்கொத்துக்களும்.. தொடர்கிறது பயணம்.. @sy_gowthamraj @arulnithi_tamilarasu @immancomposer @sridhardop @ambethkumarmla @dushara_vijayan @chayadeviyaarkannanoffl #sygowthamaraj #kazhuvethiMoorkan #Arulnithi #சமுகநீதி #TamilFilmIndustry #DIMAND #santhoshprathap #dusharavijayan

Santhosh Prathap Instagram – #50days of #kazhuvethimoorkkan

Grateful and thanks to everyone for all support and love ❤️

Available on @amazonprime 📍

50 நாட்களாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் “”கழுவேத்தி மூர்க்கனை'” பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். தலைவர்களும் திரை ஆளுமைகளும் முற்போக்காளர்களும் பல மேடைகளில் படத்தினை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் சார்ந்த கூட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. பத்துக்கும் மேலான காட்சிகள் தனியாக சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

ஒரு நல்ல திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும், ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும், படம் பேசும் தளத்திலான சூழல்கள் உருவாகும் போது படம் மீண்டும் திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். அதுவே வெற்றி. 50 நாட்களாக கழுவேத்தி மூர்க்கன் அவ்வேலையை செய்தபடி பயணித்துக் கொண்டே இருக்கிறான், “”நம்ம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும், அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்.. #கழுவேத்திமூர்க்கன். தோள் கொடுத்தவர்களுக்கு கை குலுக்கி நன்றிகளும் பூங்கொத்துக்களும்.. தொடர்கிறது பயணம்..

@sy_gowthamraj @arulnithi_tamilarasu @immancomposer @sridhardop @ambethkumarmla @dushara_vijayan @chayadeviyaarkannanoffl

#sygowthamaraj #kazhuvethiMoorkan #Arulnithi #சமுகநீதி #TamilFilmIndustry #DIMAND #santhoshprathap #dusharavijayan | Posted on 14/Jul/2023 11:12:18

Santhosh Prathap Instagram – Being true to yourself might be a lie to others. So just be you 🤍

📸 @tk_studio__ 

#gratitude #grateful #love #oneness

Check out the latest gallery of Santhosh Prathap