Suresh Babu .R Instagram – கடவுளை தேடிப்போவாதவர் கூட இன்று இருக்கிறார்கள் ஆனால் மருத்துவர்களை தேடிச்செல்லாதோரே இல்லை என்ற சூழல் இன்று உருவாகிவிட்டது
மனித நேயத்துடன் மருத்துவத்தை சேவையாக செய்து வரும் அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவர்கள் தின வாழ்த்துகள்! | Posted on 01/Jul/2022 16:11:47