Anitha Sampath Instagram – முதல் முறையாக வெளிநாட்டில் பேசிய பட்டிமன்றம்🥹
மதிப்பிற்குரிய இயக்குனர் நடிகர் (தெய்வமச்சான் குங்குமத்தேன் அப்பா😀) திரு.பாண்டியராஜன் அவர்களோடு முதல் வெளிநாட்டு பட்டிமன்றத்தில் பேசியதில் பெரும் மகிழ்ச்சி.
இந்த பட்டிமன்றத்தின் நடுவராக இருந்த பேச்சாளர் திரு.நெல்லை சுப்பையா அவர்களுக்கு நன்றிகள்😇🙏🏼.
இந்த செல்பியை எடுக்க பெரும் உதவியாக இருந்த கணவர் உயர்திரு. பிரபாகரன் அவர்களுக்கு மிக்க நன்றி😂😂
உங்கள் அன்புக்கு நன்றி சிங்கப்பூர் மக்களே😍😍 Singapore | Posted on 01/May/2023 07:52:03