Home Music Director D. Imman HD Photos and Wallpapers July 2023 D. Imman Instagram - மாற்றுத்திறனாளி சகோதரிக்கு உதவிய இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 கடந்த வாரம் பாலிமர் தொலைக்காட்சியில் மாற்றுத்திறனாளி சகோதரி எனக்கு யாரும் இல்லை என்றும் என்னுடைய வாழ்வாதாரத்துக்கு இரண்டு ஆட்டுக்குட்டிகள் மட்டுமே உள்ளது என்றும் நான் கரூர் மாவட்டத்தில் வசிக்கிறேன் என்றும் எனக்கு யாராவது உதவி செய்யுங்கள் என்று கண்ணீர் மல்க பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டு இருந்தார்கள் இந்த பதிவை பார்த்த இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்கள் அவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி அவருடைய டி இமான் சாரிட்டபிள் ட்ரஸ்டின் மூலம் உதவுவதாக அந்த சகோதரிக்கு வாக்களித்திருந்தார்கள். சார் அவர்களின் ஆணைக்கிணங்கி அதன்படி 19/7/2023 நான் சென்னையில் இருந்து கரூர் வந்து சகோதரியை நேரில் சென்று பார்த்து அவர்களுக்கு தேவையான கழிவறை வசதியையும் ஆடுகள் பத்திரமாக இருக்க ஆட்டுக்குட்டாகையும் கட்டிக் கொடுப்பதற்காக நான்கு நாட்கள் எங்கு தங்கிருந்து அவர்களுக்கு தேவையான உதவியை அனைத்தையும் செய்து முடித்து விட்டேன். 22/7/2023 இந்த வாய்ப்பினை எனக்கு அளித்த இசையமைப்பாளர் இமான் சார் அவர்களுக்கும் இவர்கள் குடும்பத்தாருக்கும் டி இமான் சாரிடபிள் டிரஸ்டில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

D. Imman Instagram – மாற்றுத்திறனாளி சகோதரிக்கு உதவிய இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 கடந்த வாரம் பாலிமர் தொலைக்காட்சியில் மாற்றுத்திறனாளி சகோதரி எனக்கு யாரும் இல்லை என்றும் என்னுடைய வாழ்வாதாரத்துக்கு இரண்டு ஆட்டுக்குட்டிகள் மட்டுமே உள்ளது என்றும் நான் கரூர் மாவட்டத்தில் வசிக்கிறேன் என்றும் எனக்கு யாராவது உதவி செய்யுங்கள் என்று கண்ணீர் மல்க பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டு இருந்தார்கள் இந்த பதிவை பார்த்த இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்கள் அவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி அவருடைய டி இமான் சாரிட்டபிள் ட்ரஸ்டின் மூலம் உதவுவதாக அந்த சகோதரிக்கு வாக்களித்திருந்தார்கள். சார் அவர்களின் ஆணைக்கிணங்கி அதன்படி 19/7/2023 நான் சென்னையில் இருந்து கரூர் வந்து சகோதரியை நேரில் சென்று பார்த்து அவர்களுக்கு தேவையான கழிவறை வசதியையும் ஆடுகள் பத்திரமாக இருக்க ஆட்டுக்குட்டாகையும் கட்டிக் கொடுப்பதற்காக நான்கு நாட்கள் எங்கு தங்கிருந்து அவர்களுக்கு தேவையான உதவியை அனைத்தையும் செய்து முடித்து விட்டேன். 22/7/2023 இந்த வாய்ப்பினை எனக்கு அளித்த இசையமைப்பாளர் இமான் சார் அவர்களுக்கும் இவர்கள் குடும்பத்தாருக்கும் டி இமான் சாரிடபிள் டிரஸ்டில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

D. Imman Instagram - மாற்றுத்திறனாளி சகோதரிக்கு உதவிய இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 கடந்த வாரம் பாலிமர் தொலைக்காட்சியில் மாற்றுத்திறனாளி சகோதரி எனக்கு யாரும் இல்லை என்றும் என்னுடைய வாழ்வாதாரத்துக்கு இரண்டு ஆட்டுக்குட்டிகள் மட்டுமே உள்ளது என்றும் நான் கரூர் மாவட்டத்தில் வசிக்கிறேன் என்றும் எனக்கு யாராவது உதவி செய்யுங்கள் என்று கண்ணீர் மல்க பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டு இருந்தார்கள் இந்த பதிவை பார்த்த இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்கள் அவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி அவருடைய டி இமான் சாரிட்டபிள் ட்ரஸ்டின் மூலம் உதவுவதாக அந்த சகோதரிக்கு வாக்களித்திருந்தார்கள். சார் அவர்களின் ஆணைக்கிணங்கி அதன்படி 19/7/2023 நான் சென்னையில் இருந்து கரூர் வந்து சகோதரியை நேரில் சென்று பார்த்து அவர்களுக்கு தேவையான கழிவறை வசதியையும் ஆடுகள் பத்திரமாக இருக்க ஆட்டுக்குட்டாகையும் கட்டிக் கொடுப்பதற்காக நான்கு நாட்கள் எங்கு தங்கிருந்து அவர்களுக்கு தேவையான உதவியை அனைத்தையும் செய்து முடித்து விட்டேன். 22/7/2023 இந்த வாய்ப்பினை எனக்கு அளித்த இசையமைப்பாளர் இமான் சார் அவர்களுக்கும் இவர்கள் குடும்பத்தாருக்கும் டி இமான் சாரிடபிள் டிரஸ்டில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

D. Imman Instagram – மாற்றுத்திறனாளி சகோதரிக்கு உதவிய இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

கடந்த வாரம் பாலிமர் தொலைக்காட்சியில் மாற்றுத்திறனாளி சகோதரி எனக்கு யாரும் இல்லை என்றும் என்னுடைய வாழ்வாதாரத்துக்கு இரண்டு ஆட்டுக்குட்டிகள் மட்டுமே உள்ளது என்றும் நான் கரூர் மாவட்டத்தில் வசிக்கிறேன் என்றும் எனக்கு யாராவது உதவி செய்யுங்கள் என்று கண்ணீர் மல்க பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டு இருந்தார்கள்

இந்த பதிவை பார்த்த இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்கள் அவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி அவருடைய டி இமான் சாரிட்டபிள் ட்ரஸ்டின் மூலம்
உதவுவதாக அந்த சகோதரிக்கு வாக்களித்திருந்தார்கள்.

சார் அவர்களின் ஆணைக்கிணங்கி அதன்படி 19/7/2023 நான் சென்னையில் இருந்து கரூர் வந்து சகோதரியை நேரில் சென்று பார்த்து அவர்களுக்கு தேவையான கழிவறை வசதியையும் ஆடுகள் பத்திரமாக இருக்க ஆட்டுக்குட்டாகையும் கட்டிக் கொடுப்பதற்காக நான்கு நாட்கள் எங்கு தங்கிருந்து அவர்களுக்கு தேவையான உதவியை அனைத்தையும் செய்து முடித்து விட்டேன். 22/7/2023

இந்த வாய்ப்பினை எனக்கு அளித்த இசையமைப்பாளர் இமான் சார் அவர்களுக்கும் இவர்கள் குடும்பத்தாருக்கும் டி இமான் சாரிடபிள் டிரஸ்டில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 | Posted on 22/Jul/2023 17:36:30

D. Imman Instagram – #DImman #Imman

Production & Management: @matchboxmediaworks
Show Director: @shiran_mather
Production Manager: @njadoonanan

Wardrobe:- 7 Creations (Mr.Shahid)
Stylist:- Dr.Vinothini Pandian 
Style Co Ordination:- Nishi Kabilan
Photography:- Himmat Sodhi Photography 

Praise God!
D. Imman Instagram – #DImman #Imman

Check out the latest gallery of D. Imman