Home Music Director D. Imman HD Photos and Wallpapers July 2023 D. Imman Instagram - மனிதம் காப்போம். இவர் பெயர் பானுமதி மாற்றுத்திறனாளி சில வாரங்களுக்கு முன்பு இந்த சகோதரியை பற்றி பாலிமர் தொலைக்காட்சியில் ஒரு பதிவு வந்தது. எனக்கு யாரும் துணை இல்லை கணவர் விட்டு சென்று விட்டார் எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கரூர் மாவட்ட கலெக்டரிடம் உதவி கேட்க சென்றிருந்தபோது பாலிமர் தொலைக்காட்சியில் இந்த பதிவை பதிவு செய்திருந்தார்கள்.🙏🙏🙏🙏 இந்த பதிவை பார்த்த இசையமைப்பாளர் இமான் சார் அவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு பேச சொன்னார்கள். இமான் சார் அவர்களின் ஆணைக்கிணங்க டி இமான் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் மூலமாக இன்று நான் கரூர் வந்து சகோதரியே நேரில் சந்தித்தேன். அவர்கள் சமூக ஆர்வலர்கள் உங்கள் மூலம் ஆட்டுக்குட்டி வாங்கி கொடுத்து விட்டார்கள் இப்பொழுது அந்த ஆடுகளை பராமரிக்கும் அளவிற்கு எந்த வசதியும் என்னிடம் இல்லை என்றும். ஆட்டை பராமரிக்க ஒரு கொட்டாய் கட்டி தரும்படி கேட்டுக் கொண்டார். உடனே இசையமைப்பாளர் இமான் சார் அவர்கள் கட்டிக் கொடுத்து விடுங்கள் என்று பெருந்தன்மையுடன் கூறியது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி இறைவனுக்கும் உங்களுக்கும் சார் 🙏🙏🙏

D. Imman Instagram – மனிதம் காப்போம். இவர் பெயர் பானுமதி மாற்றுத்திறனாளி சில வாரங்களுக்கு முன்பு இந்த சகோதரியை பற்றி பாலிமர் தொலைக்காட்சியில் ஒரு பதிவு வந்தது. எனக்கு யாரும் துணை இல்லை கணவர் விட்டு சென்று விட்டார் எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கரூர் மாவட்ட கலெக்டரிடம் உதவி கேட்க சென்றிருந்தபோது பாலிமர் தொலைக்காட்சியில் இந்த பதிவை பதிவு செய்திருந்தார்கள்.🙏🙏🙏🙏 இந்த பதிவை பார்த்த இசையமைப்பாளர் இமான் சார் அவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு பேச சொன்னார்கள். இமான் சார் அவர்களின் ஆணைக்கிணங்க டி இமான் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் மூலமாக இன்று நான் கரூர் வந்து சகோதரியே நேரில் சந்தித்தேன். அவர்கள் சமூக ஆர்வலர்கள் உங்கள் மூலம் ஆட்டுக்குட்டி வாங்கி கொடுத்து விட்டார்கள் இப்பொழுது அந்த ஆடுகளை பராமரிக்கும் அளவிற்கு எந்த வசதியும் என்னிடம் இல்லை என்றும். ஆட்டை பராமரிக்க ஒரு கொட்டாய் கட்டி தரும்படி கேட்டுக் கொண்டார். உடனே இசையமைப்பாளர் இமான் சார் அவர்கள் கட்டிக் கொடுத்து விடுங்கள் என்று பெருந்தன்மையுடன் கூறியது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி இறைவனுக்கும் உங்களுக்கும் சார் 🙏🙏🙏

D. Imman Instagram - மனிதம் காப்போம். இவர் பெயர் பானுமதி மாற்றுத்திறனாளி சில வாரங்களுக்கு முன்பு இந்த சகோதரியை பற்றி பாலிமர் தொலைக்காட்சியில் ஒரு பதிவு வந்தது. எனக்கு யாரும் துணை இல்லை கணவர் விட்டு சென்று விட்டார் எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கரூர் மாவட்ட கலெக்டரிடம் உதவி கேட்க சென்றிருந்தபோது பாலிமர் தொலைக்காட்சியில் இந்த பதிவை பதிவு செய்திருந்தார்கள்.🙏🙏🙏🙏 இந்த பதிவை பார்த்த இசையமைப்பாளர் இமான் சார் அவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு பேச சொன்னார்கள். இமான் சார் அவர்களின் ஆணைக்கிணங்க டி இமான் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் மூலமாக இன்று நான் கரூர் வந்து சகோதரியே நேரில் சந்தித்தேன். அவர்கள் சமூக ஆர்வலர்கள் உங்கள் மூலம் ஆட்டுக்குட்டி வாங்கி கொடுத்து விட்டார்கள் இப்பொழுது அந்த ஆடுகளை பராமரிக்கும் அளவிற்கு எந்த வசதியும் என்னிடம் இல்லை என்றும். ஆட்டை பராமரிக்க ஒரு கொட்டாய் கட்டி தரும்படி கேட்டுக் கொண்டார். உடனே இசையமைப்பாளர் இமான் சார் அவர்கள் கட்டிக் கொடுத்து விடுங்கள் என்று பெருந்தன்மையுடன் கூறியது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி இறைவனுக்கும் உங்களுக்கும் சார் 🙏🙏🙏

D. Imman Instagram – மனிதம் காப்போம்.

இவர் பெயர் பானுமதி மாற்றுத்திறனாளி

சில வாரங்களுக்கு முன்பு இந்த சகோதரியை பற்றி பாலிமர் தொலைக்காட்சியில் ஒரு பதிவு வந்தது. எனக்கு யாரும் துணை இல்லை கணவர் விட்டு சென்று விட்டார் எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கரூர் மாவட்ட கலெக்டரிடம் உதவி கேட்க சென்றிருந்தபோது பாலிமர் தொலைக்காட்சியில் இந்த பதிவை பதிவு செய்திருந்தார்கள்.🙏🙏🙏🙏

இந்த பதிவை பார்த்த இசையமைப்பாளர் இமான் சார் அவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு பேச சொன்னார்கள்.

இமான் சார் அவர்களின் ஆணைக்கிணங்க டி இமான் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் மூலமாக இன்று நான் கரூர் வந்து சகோதரியே நேரில் சந்தித்தேன்.

அவர்கள் சமூக ஆர்வலர்கள் உங்கள் மூலம் ஆட்டுக்குட்டி வாங்கி கொடுத்து விட்டார்கள் இப்பொழுது அந்த ஆடுகளை பராமரிக்கும் அளவிற்கு எந்த வசதியும் என்னிடம் இல்லை என்றும். ஆட்டை பராமரிக்க ஒரு கொட்டாய் கட்டி தரும்படி கேட்டுக் கொண்டார்.

உடனே இசையமைப்பாளர் இமான் சார் அவர்கள் கட்டிக் கொடுத்து விடுங்கள் என்று பெருந்தன்மையுடன் கூறியது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

மிக்க நன்றி இறைவனுக்கும் உங்களுக்கும் சார் 🙏🙏🙏 | Posted on 20/Jul/2023 21:17:01

D. Imman Instagram –
D. Imman Instagram – #DImman #Imman

Check out the latest gallery of D. Imman