Home Actress Fathima Babu HD Photos and Wallpapers August 2023 Fathima Babu Instagram - நம்மாழ்வார் போல் நம் ஆரண்யாவும் பேர் பெற்று விளங்குவார். செடி, மரம், உரம், மூலிகை, இப்படி எந்த சந்தேகம் கேட்டாலும் மழலையை வாரி அணைத்து மடியில் இருத்தி கரம் கோர்த்து விரல் பிடித்து அட்சராப்யாஸம் போல சொல்லித் தரும் இவரின் நேசத்தில் குழைந்து போய் சந்தேகம் தெளிந்த பின்னும் அவர் வாய் பார்த்துக் கிடந்த நாட்கள் ஏராளம். கைத்தறி புடவை முதல் மழை மூங்கில் வரை முடவாட்டுக்கால் பொடி முதல் நாவல் விதை பொடி வரை இந்த மண்ணின் மகள் இந்தத் தாய் மண்ணிற்கு அளிக்கும் பரிசுகள் ஏராளம். நல்லா இருங்க பட்டு. பிறந்த நாள் வாழ்த்துகள் தங்கமே.

Fathima Babu Instagram – நம்மாழ்வார் போல் நம் ஆரண்யாவும் பேர் பெற்று விளங்குவார். செடி, மரம், உரம், மூலிகை, இப்படி எந்த சந்தேகம் கேட்டாலும் மழலையை வாரி அணைத்து மடியில் இருத்தி கரம் கோர்த்து விரல் பிடித்து அட்சராப்யாஸம் போல சொல்லித் தரும் இவரின் நேசத்தில் குழைந்து போய் சந்தேகம் தெளிந்த பின்னும் அவர் வாய் பார்த்துக் கிடந்த நாட்கள் ஏராளம். கைத்தறி புடவை முதல் மழை மூங்கில் வரை முடவாட்டுக்கால் பொடி முதல் நாவல் விதை பொடி வரை இந்த மண்ணின் மகள் இந்தத் தாய் மண்ணிற்கு அளிக்கும் பரிசுகள் ஏராளம். நல்லா இருங்க பட்டு. பிறந்த நாள் வாழ்த்துகள் தங்கமே.

Fathima Babu Instagram - நம்மாழ்வார் போல் நம் ஆரண்யாவும் பேர் பெற்று விளங்குவார். செடி, மரம், உரம், மூலிகை, இப்படி எந்த சந்தேகம் கேட்டாலும் மழலையை வாரி அணைத்து மடியில் இருத்தி கரம் கோர்த்து விரல் பிடித்து அட்சராப்யாஸம் போல சொல்லித் தரும் இவரின் நேசத்தில் குழைந்து போய் சந்தேகம் தெளிந்த பின்னும் அவர் வாய் பார்த்துக் கிடந்த நாட்கள் ஏராளம். கைத்தறி புடவை முதல் மழை மூங்கில் வரை முடவாட்டுக்கால் பொடி முதல் நாவல் விதை பொடி வரை இந்த மண்ணின் மகள் இந்தத் தாய் மண்ணிற்கு அளிக்கும் பரிசுகள் ஏராளம். நல்லா இருங்க பட்டு. பிறந்த நாள் வாழ்த்துகள் தங்கமே.

Fathima Babu Instagram – நம்மாழ்வார் போல் நம் ஆரண்யாவும் பேர் பெற்று விளங்குவார். செடி, மரம், உரம், மூலிகை, இப்படி எந்த சந்தேகம் கேட்டாலும் மழலையை வாரி அணைத்து மடியில் இருத்தி கரம் கோர்த்து விரல் பிடித்து அட்சராப்யாஸம் போல சொல்லித் தரும் இவரின் நேசத்தில் குழைந்து போய் சந்தேகம் தெளிந்த பின்னும் அவர் வாய் பார்த்துக் கிடந்த நாட்கள் ஏராளம். கைத்தறி புடவை முதல் மழை மூங்கில் வரை முடவாட்டுக்கால் பொடி முதல் நாவல் விதை பொடி வரை இந்த மண்ணின் மகள் இந்தத் தாய் மண்ணிற்கு அளிக்கும் பரிசுகள் ஏராளம். நல்லா இருங்க பட்டு.
பிறந்த நாள் வாழ்த்துகள் தங்கமே. | Posted on 03/Aug/2023 21:36:08

Fathima Babu Instagram –
Fathima Babu Instagram –

Check out the latest gallery of Fathima Babu