Fathima Babu Instagram –

Fathima Babu Instagram -

Fathima Babu Instagram – | Posted on 02/Aug/2023 18:54:00

Fathima Babu Instagram –
Fathima Babu Instagram – மொத்தம் 116
இவ்ளோ சாப்பிடாதீங்க – குளிர்ச்சி – என போன பதிவில் அக்கறையோடும் எச்சரிப்போடும் ஒரு பின்னூட்டம் சித்த மருத்துவர் ஒருவர் அளித்திருந்தார். 
நம் அத்தனை மருத்துவ வகைகளும் போற்றுதலுக்குரியவையே

ஆனால் சிறு வயது முதலே எங்கள் வீட்டில் யாருமே உட்செல்லும் உணவு உடலுக்கு சூடு குளிர்ச்சி என எதுவும் பாராமல் தான் உண்கிறோம்

எங்களுக்கு எதுவும் ஆனதில்ல

பிற்காலத்தில் எனக்கு ஏதேனும் உடல் கோளாறு ஏற்பட்டால் அதனை இந்த 116 இன் மீது எழுதி விட வேணாம் 🙏🏼😊😊

Check out the latest gallery of Fathima Babu