Home Actress Pranika Dhakshu HD Instagram Photos and Wallpapers August 2023 Pranika Dhakshu Instagram - அவளும், ஒரு குவளை தேநீரும்..!!! ☕️🍃 தேநீரின் ஒவ்வொரு மிடறுக்குள்ளும் ஓராயிரம் கதைகள்…!!!! அன்பாக,ஆறுதலாக,குறும்பாக, காதலாக,ஏக்கமாக,சோகமாக… இப்படி வதனம் பார்த்து ரசித்தபடியே வாழ்தலின் சுவையையும் ரசிக்கச் செய்கிறது… உன்னோடு அளாவளாவியபடி அருந்தும் ஒரு குவளை தேநீர்…!!!! ☕️🍃 Saree : @shansika1 MAUH : @pranikadhakshu (Myself)🤪 Photographic : @swetha22_photography Studio: @zaara_studio Stylist: @fjmakeover31 🍃 🍂 🍃 #pranikadhakshu #zara #saree #sareelover #book #reading #read #traditional #retro #illayaraja #80s #melody #songs

Pranika Dhakshu Instagram – அவளும், ஒரு குவளை தேநீரும்..!!! ☕️🍃 தேநீரின் ஒவ்வொரு மிடறுக்குள்ளும் ஓராயிரம் கதைகள்…!!!! அன்பாக,ஆறுதலாக,குறும்பாக, காதலாக,ஏக்கமாக,சோகமாக… இப்படி வதனம் பார்த்து ரசித்தபடியே வாழ்தலின் சுவையையும் ரசிக்கச் செய்கிறது… உன்னோடு அளாவளாவியபடி அருந்தும் ஒரு குவளை தேநீர்…!!!! ☕️🍃 Saree : @shansika1 MAUH : @pranikadhakshu (Myself)🤪 Photographic : @swetha22_photography Studio: @zaara_studio Stylist: @fjmakeover31 🍃 🍂 🍃 #pranikadhakshu #zara #saree #sareelover #book #reading #read #traditional #retro #illayaraja #80s #melody #songs

Pranika Dhakshu Instagram - அவளும், ஒரு குவளை தேநீரும்..!!! ☕️🍃 தேநீரின் ஒவ்வொரு மிடறுக்குள்ளும் ஓராயிரம் கதைகள்…!!!! அன்பாக,ஆறுதலாக,குறும்பாக, காதலாக,ஏக்கமாக,சோகமாக… இப்படி வதனம் பார்த்து ரசித்தபடியே வாழ்தலின் சுவையையும் ரசிக்கச் செய்கிறது… உன்னோடு அளாவளாவியபடி அருந்தும் ஒரு குவளை தேநீர்…!!!! ☕️🍃 Saree : @shansika1 MAUH : @pranikadhakshu (Myself)🤪 Photographic : @swetha22_photography Studio: @zaara_studio Stylist: @fjmakeover31 🍃 🍂 🍃 #pranikadhakshu #zara #saree #sareelover #book #reading #read #traditional #retro #illayaraja #80s #melody #songs

Pranika Dhakshu Instagram – அவளும், ஒரு குவளை தேநீரும்..!!! ☕️🍃

தேநீரின் ஒவ்வொரு மிடறுக்குள்ளும்
ஓராயிரம் கதைகள்…!!!!

அன்பாக,ஆறுதலாக,குறும்பாக,
காதலாக,ஏக்கமாக,சோகமாக…

இப்படி வதனம் பார்த்து ரசித்தபடியே
வாழ்தலின் சுவையையும்
ரசிக்கச் செய்கிறது…
உன்னோடு அளாவளாவியபடி அருந்தும்
ஒரு குவளை தேநீர்…!!!! ☕️🍃

Saree : @shansika1
MAUH : @pranikadhakshu (Myself)🤪
Photographic : @swetha22_photography
Studio: @zaara_studio
Stylist: @fjmakeover31

🍃

🍂

🍃

#pranikadhakshu #zara #saree #sareelover #book #reading #read #traditional #retro #illayaraja #80s #melody #songs | Posted on 01/Aug/2023 09:12:14

Pranika Dhakshu Instagram – நான் கள்ளி !!!
உங்கள் உணர்வுகளைத் திருடும்போது அல்ல…
என் உணர்வுகளை உங்களுக்குத் தெரியாமல்
ஒளித்து வைக்கையில்…!!!! 🍃

Saree : @shansika1 
MAUH : @pranikadhakshu (Myself)🤪
Photographic : @swetha22_photography 
Studio: @zaara_studio 
Stylist: @fjmakeover31 

🍃

🍂 

🍃

#pranikadhakshu #zara #saree #sareelover #book #reading #read #traditional #retro #illayaraja #80s #melody #songs
Pranika Dhakshu Instagram – எனக்காக கொஞ்சம் வாசிப்பாயா..???
ஏன்..??
வாசிக்கும்போது நீ வேறெங்கோ கண் காணாத ஓரிடத்திற்கு சென்று விடுகிறாய்!!!
நானும் அங்கே உன்னுடன் வர விரும்புகிறேன் அதனால் தான்…!!!🍃

இப்படிக்கு …..
புத்தகம் 📚

Saree : @shansika1 
MAUH : @pranikadhakshu (Myself)🤪
Photographic : @swetha22_photography 
Studio: @zaara_studio 
Stylist: @fjmakeover31 

🍃

🍂 

🍃

#pranikadhakshu #zara #saree #sareelover #book #reading #read #traditional

Check out the latest gallery of Pranika Dhakshu