Home Music Director D. Imman HD Photos and Wallpapers August 2023 D. Imman Instagram - Joy of a Mother❤️ Hearty wishes!

D. Imman Instagram – Joy of a Mother❤️ Hearty wishes!

D. Imman Instagram - Joy of a Mother❤️ Hearty wishes!

D. Imman Instagram – Joy of a Mother❤️
Hearty wishes! | Posted on 18/Aug/2023 13:45:33

D. Imman Instagram – Behind woods thank you so much 🙏🙏🙏🙏

இந்த பதிவை பார்க்கும் போது உங்களுக்கு மனதில் உள்ள கேள்விக்கான பதில்.

இந்த சகோதரர் பெயர் காஜா ஊர் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது.

ஒரு பெண் குழந்தை பத்தாம் வகுப்பும் இன்னொரு ஆண் குழந்தை ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு மனைவி உடல் நலம் சரியில்லாமல் மரணம் அடைந்து விட்டார்.

இந்த குழந்தைகளை தனியாக இப்படி வளர்க்க போகிறோம் என்று நிலையில் இருக்கும் போது.

இசையமைப்பாளர் இமான் சார் அவர்களைப் பற்றிய பதிவில் இவருடைய நிலைமையை எடுத்துக் கூறியிருக்கிறார்.

இந்த பதிவை பார்த்த இசையமைப்பாளர் இமான் சார் அவர்கள் . அவர்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்டார் அதற்கு அவர்கள் ஒரு கடை வைத்து கொடுத்தால் நாங்கள் பிழைத்துக் கொள்வோம் .என் குழந்தைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்கள்.

ஒரு முக்கிய தகவல் அவருக்கு சில வருடங்களுக்கு முன்பு முட்டிக்காட்டில் அழுகிய நிலையில் தான் இருக்கும்.

காரணம் ஒரு மீன் முள் குத்தியதாகவும் ,அது செப்டிக் ஆகி பல வருடங்களாக அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்.
இந்த காலை வைத்துக் கொண்டு எங்கும் வேலைக்கு செல்ல முடியாது .நீண்ட நேரம் ஒரு இடத்தில் இருக்க முடியாது.
என்பதால் தான் இவருக்கு இந்த உதவி கொடுக்கப்பட்டுள்ளது.

பதிவை பார்க்கும் நண்பர்கள் உங்களுடைய கருத்துக்களையும் பாராட்டுக்களையும் மனதார கூறுங்கள். Chennai, India
D. Imman Instagram – எளியோருக்கு எளியவர் 🙏🙏🙏

Check out the latest gallery of D. Imman