Ishwarya Ravichandran Instagram – இப்பிறவியில் நான் கண்ட முதல் அழகு பதுமை இவள் தான்….❤️ எப்பிறவியிலும் இவள் தான்…. அகராதியில் கிடைக்காதது இவளை கண்ட போது கிடைத்தது அழகு என்ற சொல்லுக்கு அர்த்தம் …..
அவள் அழகி மட்டுமல்ல !!
ஆபரணங்கள் அணிகலன்கள் ஆகி அணியும் அவள் அழகை!!!
அவள் தேர்ந்தெடுத்து விட்டாள் பட்டும் மகிழும் தான்
தேவதை உடுத்திக் கொள்ள போகிறோம் என்று!!!
எல்லா பெண்களும் சேலையில் அழகு!!! உன்னை உடுத்திக் கொள்ளும் சேலை எப்படி பார்க்கணும் !!
அழகென்று ஆடி சொல்லும் அழகென்று ஆயிரம் சொல்லும் ஆயினும் அழகு என்பது ஏனைய ,,,,,❤️
Photograpy: 📸 @praveen_tamilselvan
.
.
.
.
.
.
.
.#saree #red #instagood #treditional #indiangirls #evening #beautiful #eyes# #photographer #modelgirl #model #beautiful #beauty #girl #style #fashion #instagood #love #girls #photooftheday #modeling ##saree
#sareelove
#fashion
#love
#instagood
#traditional
#ootd
#Indian wear | Posted on 31/Aug/2023 17:42:43