Mahalakshmi Shankar Instagram – நம்ம வாழ்க்கைல நாம திரும்பத் திரும்ப பாக்குற முகங்கள் நமக்கு நிறைய கிடைக்கும்.
ஆனா நம்ம வாழ்க்கைல திரும்பத் திரும்ப நினைக்க நல்ல குணமுள்ள ஆள் கிடைக்கிறது தான் கஷ்டம்.
அப்படி ஒரு ஆள் கிடச்ச வாழ்க்கை எவ்ளோ அழகா இருக்கும்னு நாங்க வாழ்றதுலதான் தெரிஞ்சுகிட்டோம்..
When some one loves u more then ur life then u r worth to live and u earned it from ❤️ | Posted on 20/Aug/2023 13:29:40