Home Actress Anitha Sampath HD Photos and Wallpapers October 2023 Anitha Sampath Instagram - 📍Tanahlotல பகல்ல கடல்நீர் கோவில சூழ்ந்த மாதிரி மேல வரைக்கும் வரும்.நேரம் ஆக ஆக சாயங்காலத்துல கடல்நீர் உள்ள போகும்.இது தினம் இங்க நடக்குற ஒரு process😍 Travel partner @gtholidays.in #travelwithanithasampath #anithasampath #anithapraba #bali #balitravel #balireels #balitravelvlog #vijaytv #vijaytelevision #anithasampathreels #biggbossanithasampath #anithasampathbiggboss #biggbosstamil #biggboss #tamilpechuengalmoochu #cwc #cookwithcomali #suntv #newsreader #newsreaderanitha #baliindonesia #indonesia #gtholidays #travelvlog #baliseries #baliseriesreels #traveller #tanahlot #tanahlotbali

Anitha Sampath Instagram – 📍Tanahlotல பகல்ல கடல்நீர் கோவில சூழ்ந்த மாதிரி மேல வரைக்கும் வரும்.நேரம் ஆக ஆக சாயங்காலத்துல கடல்நீர் உள்ள போகும்.இது தினம் இங்க நடக்குற ஒரு process😍 Travel partner @gtholidays.in #travelwithanithasampath #anithasampath #anithapraba #bali #balitravel #balireels #balitravelvlog #vijaytv #vijaytelevision #anithasampathreels #biggbossanithasampath #anithasampathbiggboss #biggbosstamil #biggboss #tamilpechuengalmoochu #cwc #cookwithcomali #suntv #newsreader #newsreaderanitha #baliindonesia #indonesia #gtholidays #travelvlog #baliseries #baliseriesreels #traveller #tanahlot #tanahlotbali

Anitha Sampath Instagram - 📍Tanahlotல பகல்ல கடல்நீர் கோவில சூழ்ந்த மாதிரி மேல வரைக்கும் வரும்.நேரம் ஆக ஆக சாயங்காலத்துல கடல்நீர் உள்ள போகும்.இது தினம் இங்க நடக்குற ஒரு process😍 Travel partner @gtholidays.in #travelwithanithasampath #anithasampath #anithapraba #bali #balitravel #balireels #balitravelvlog #vijaytv #vijaytelevision #anithasampathreels #biggbossanithasampath #anithasampathbiggboss #biggbosstamil #biggboss #tamilpechuengalmoochu #cwc #cookwithcomali #suntv #newsreader #newsreaderanitha #baliindonesia #indonesia #gtholidays #travelvlog #baliseries #baliseriesreels #traveller #tanahlot #tanahlotbali

Anitha Sampath Instagram – 📍Tanahlotல பகல்ல கடல்நீர் கோவில சூழ்ந்த மாதிரி மேல வரைக்கும் வரும்.நேரம் ஆக ஆக சாயங்காலத்துல கடல்நீர் உள்ள போகும்.இது தினம் இங்க நடக்குற ஒரு process😍
Travel partner @gtholidays.in

#travelwithanithasampath

#anithasampath #anithapraba #bali #balitravel #balireels #balitravelvlog #vijaytv #vijaytelevision #anithasampathreels #biggbossanithasampath #anithasampathbiggboss #biggbosstamil #biggboss #tamilpechuengalmoochu #cwc #cookwithcomali #suntv #newsreader #newsreaderanitha #baliindonesia #indonesia #gtholidays #travelvlog #baliseries #baliseriesreels #traveller #tanahlot #tanahlotbali | Posted on 09/Jul/2023 11:39:43

Anitha Sampath Instagram – 1000th post😍maldives kuthu😂😂
 Choreo @itsme_pg 👨‍❤️‍👨

#anithasampath #maldives #maldivestravel #maldivesreels #maldivesdiaries #maldivesislands #dancereels #trendingsong #trendingtamilsong #couplegoals #couplevideos #couple #anitha #biggboss #bigboss #bigbosstamil #biggbosstamil #biggboss16 #biggbossanithasampath #tamilpechuengalmoochu #tamilpechu #vijaytvanchor #vijaytv #vijaytelevision #suntv #newsreader
Anitha Sampath Instagram – 👇🏼இது வரைக்கும் ஒரு முறை கூட விமானத்துல போகாதவங்களுக்கான வீடியோ தான் இது.Starting the bali series from flight just for u guys🥰

Special Thanks to our 
Travel partner @gtholidays.in 💛😀

✅அனிதா அக்கா mode on😅👇🏼
✈️தங்கம்ஸ்! விமானத்துல லாம் நம்ம எங்க போறதுனு நினைக்க வேணாம்.தமிழ்நாட்டுக்குள்ள 3000ல இருந்தே flight ticket price தொடங்குது.

✈️நீங்க போறதுக்காக கூட சொல்லல.உங்க அப்பா அம்மாவ ஒரே ஒரு முறை கூட்டிட்டு போங்க.சூப்பரான experience ஆ இருக்கும் அவங்களுக்கு.

✈️கொஞ்சம் கொஞ்சம் மாதம் காசு சேமிச்சு,போகும்போது பக்கத்து airport வரைக்கும் போயிட்டு, return பஸ்ல வந்துடுங்க.

✈️நான் அம்மாவ அப்படிதான் முதல் முறையா சென்னை-கோவை கூட்டிட்டு போனேன். 4-5 வருடம் முன்னாடி மாதம் மாதம் 3000 இதுக்குனே சேத்து வச்சி கூட்டிட்டு போன்.but இன்னக்கும் அவ்ளோ happy memoryஅ இருக்கு.🧡

✈️அப்பாவ பிறகு வெளிநாடு கூட்டிட்டு போனும்னு நெனச்சேன். பிக்பாஸ் முடியட்டும் நெறய சம்பாரிச்சு பெருசா கூட்டிட்டு போலாம்னு கொஞ்சம் தள்ளி போட்டேன்.இன்னக்கி எல்லாமே இருக்கு.ஆனா அப்பா இல்ல.

✈️அதனாலதான் சொல்றேன்…
Futureல எல்லாருமே நல்ல நிலைக்கு வரதான் போறோம்.அன்னக்கி pocketல நிறைய காசு இருக்கும்.ஆன பெற்றோர் இப்ப இருக்குற இதே உடல்நிலையில இருப்பாங்களா தெரியாது.
அப்பா அம்மாவ அவங்க நல்லா இருக்கும் போதே வெளியூர் கூட்டிட்டு போயி சந்தோஷப்படுத்துங்க.

✈️tour போறது காசு விரையம் இல்ல.மகிழ்ச்சிக்கான investment.பயணங்கள் நிறைய நினைவுகள சேகரிக்க உதவும்❤️ 
I believe in creating memories with family❤️
Do more trips🚗
Fly high❤️ ✈️
#travelwithanithasampath

#anithasampath #anithapraba #bali #balitravel #balireels #balitravelvlog #vijaytv #vijaytelevision #anithasampathreels #biggbossanithasampath #anithasampathbiggboss #biggbosstamil #biggboss #tamilpechuengalmoochu #cwc #cookwithcomali #suntv #newsreader #newsreaderanitha #baliindonesia #indonesia #gtholidays #travelvlog #baliseries #baliseriesreels #traveller

Check out the latest gallery of Anitha Sampath