Home Actress Anitha Sampath HD Photos and Wallpapers October 2023 Anitha Sampath Instagram - Bali reels instaல பாக்குறப்பலாம் இந்த ஊஞ்சல்ல நம்ம எப்படா உக்காருவோம்னு இருக்கும்… பாலி போனா இந்த experienceஅ மிஸ் பண்ணிடாதீங்க.. travel partner: @gtholidays.in Thank u @gtholidays.in for taking care of us so well.especially our guide was so helpful. Advantages of bali trip:✅ Travel vlogger anitha mode on🤭 📍1.இந்தோனேசியா economically ரொம்ப cheap country to travel. அங்க water sports,shopping,spa லாம் மத்த நாடுகள விட விலை கம்மியா இருந்துச்சு. Budget hotels also இருக்கு.நீங்க கம்மி விலையில வெளிநாடு போகணும்னா உங்க முதல் நாடா பாலிய தேர்வு செஞ்சிக்கலாம். 📍2.பாக்குறதுக்கு மட்டும் இல்ல experience பண்றதுக்கும் பாலில நிறைய activities இருக்கு. Swing,river rafting, sea travel,water sports in sea,etc 📍3. 5 days um Indian restaurant la dhan saptom. So food problem illa. இதுக்கு கண்டிப்பா @gtholidays.in க்கு தான் thanks சொல்லணும். And our guide kariyasa.ill show him in bali series reels! 📍4.பாலியோட கலாச்சாரம் 80% நம்ம இந்தியா மாதிரியே இருக்கு.நம்மளவிட கொஞ்சம் dramatic ஆ இருக்கு. ஏதோ ஒரு artistic shooting villageக்கு போன மாதிரி இருந்துச்சு❤️ 📍5.நம்ம ஊருல தரமான family spa per head 3000-6000 வரும்.பாலி வெளிநாடு ஆச்சே இங்க ஸ்பா ரொம்ப பிரபலம் வேற.அப்ப costlyஆ இருக்கும்னு பாத்தா.., star hotelலயே Couple spa per head 1500தான்.😲 avlo price kammi inga elame… Bali is our most expected and most favourite memorable trip..😀😍 Bali series start பண்ணலாமா thangams❤️ நிறைய information உங்களுக்காக சொல்றேன்.hope it will be useful to u guys🧡 Costume @vkfashion2018 📍ubud,bali swing. #anithasampath #anithapraba #bali #balitravel #balireels #balitravelvlog #vijaytv #vijaytelevision #anithasampathreels #biggbossanithasampath #anithasampathbiggboss #biggbosstamil #biggboss #tamilpechuengalmoochu #cwc #cookwithcomali #suntv #newsreader #newsreaderanitha #baliindonesia #indonesia #gtholidays Ubud, Bali, Indonesia

Anitha Sampath Instagram – Bali reels instaல பாக்குறப்பலாம் இந்த ஊஞ்சல்ல நம்ம எப்படா உக்காருவோம்னு இருக்கும்… பாலி போனா இந்த experienceஅ மிஸ் பண்ணிடாதீங்க.. travel partner: @gtholidays.in Thank u @gtholidays.in for taking care of us so well.especially our guide was so helpful. Advantages of bali trip:✅ Travel vlogger anitha mode on🤭 📍1.இந்தோனேசியா economically ரொம்ப cheap country to travel. அங்க water sports,shopping,spa லாம் மத்த நாடுகள விட விலை கம்மியா இருந்துச்சு. Budget hotels also இருக்கு.நீங்க கம்மி விலையில வெளிநாடு போகணும்னா உங்க முதல் நாடா பாலிய தேர்வு செஞ்சிக்கலாம். 📍2.பாக்குறதுக்கு மட்டும் இல்ல experience பண்றதுக்கும் பாலில நிறைய activities இருக்கு. Swing,river rafting, sea travel,water sports in sea,etc 📍3. 5 days um Indian restaurant la dhan saptom. So food problem illa. இதுக்கு கண்டிப்பா @gtholidays.in க்கு தான் thanks சொல்லணும். And our guide kariyasa.ill show him in bali series reels! 📍4.பாலியோட கலாச்சாரம் 80% நம்ம இந்தியா மாதிரியே இருக்கு.நம்மளவிட கொஞ்சம் dramatic ஆ இருக்கு. ஏதோ ஒரு artistic shooting villageக்கு போன மாதிரி இருந்துச்சு❤️ 📍5.நம்ம ஊருல தரமான family spa per head 3000-6000 வரும்.பாலி வெளிநாடு ஆச்சே இங்க ஸ்பா ரொம்ப பிரபலம் வேற.அப்ப costlyஆ இருக்கும்னு பாத்தா.., star hotelலயே Couple spa per head 1500தான்.😲 avlo price kammi inga elame… Bali is our most expected and most favourite memorable trip..😀😍 Bali series start பண்ணலாமா thangams❤️ நிறைய information உங்களுக்காக சொல்றேன்.hope it will be useful to u guys🧡 Costume @vkfashion2018 📍ubud,bali swing. #anithasampath #anithapraba #bali #balitravel #balireels #balitravelvlog #vijaytv #vijaytelevision #anithasampathreels #biggbossanithasampath #anithasampathbiggboss #biggbosstamil #biggboss #tamilpechuengalmoochu #cwc #cookwithcomali #suntv #newsreader #newsreaderanitha #baliindonesia #indonesia #gtholidays Ubud, Bali, Indonesia

Anitha Sampath Instagram - Bali reels instaல பாக்குறப்பலாம் இந்த ஊஞ்சல்ல நம்ம எப்படா உக்காருவோம்னு இருக்கும்… பாலி போனா இந்த experienceஅ மிஸ் பண்ணிடாதீங்க.. travel partner: @gtholidays.in Thank u @gtholidays.in for taking care of us so well.especially our guide was so helpful. Advantages of bali trip:✅ Travel vlogger anitha mode on🤭 📍1.இந்தோனேசியா economically ரொம்ப cheap country to travel. அங்க water sports,shopping,spa லாம் மத்த நாடுகள விட விலை கம்மியா இருந்துச்சு. Budget hotels also இருக்கு.நீங்க கம்மி விலையில வெளிநாடு போகணும்னா உங்க முதல் நாடா பாலிய தேர்வு செஞ்சிக்கலாம். 📍2.பாக்குறதுக்கு மட்டும் இல்ல experience பண்றதுக்கும் பாலில நிறைய activities இருக்கு. Swing,river rafting, sea travel,water sports in sea,etc 📍3. 5 days um Indian restaurant la dhan saptom. So food problem illa. இதுக்கு கண்டிப்பா @gtholidays.in க்கு தான் thanks சொல்லணும். And our guide kariyasa.ill show him in bali series reels! 📍4.பாலியோட கலாச்சாரம் 80% நம்ம இந்தியா மாதிரியே இருக்கு.நம்மளவிட கொஞ்சம் dramatic ஆ இருக்கு. ஏதோ ஒரு artistic shooting villageக்கு போன மாதிரி இருந்துச்சு❤️ 📍5.நம்ம ஊருல தரமான family spa per head 3000-6000 வரும்.பாலி வெளிநாடு ஆச்சே இங்க ஸ்பா ரொம்ப பிரபலம் வேற.அப்ப costlyஆ இருக்கும்னு பாத்தா.., star hotelலயே Couple spa per head 1500தான்.😲 avlo price kammi inga elame… Bali is our most expected and most favourite memorable trip..😀😍 Bali series start பண்ணலாமா thangams❤️ நிறைய information உங்களுக்காக சொல்றேன்.hope it will be useful to u guys🧡 Costume @vkfashion2018 📍ubud,bali swing. #anithasampath #anithapraba #bali #balitravel #balireels #balitravelvlog #vijaytv #vijaytelevision #anithasampathreels #biggbossanithasampath #anithasampathbiggboss #biggbosstamil #biggboss #tamilpechuengalmoochu #cwc #cookwithcomali #suntv #newsreader #newsreaderanitha #baliindonesia #indonesia #gtholidays Ubud, Bali, Indonesia

Anitha Sampath Instagram – Bali reels instaல பாக்குறப்பலாம் இந்த ஊஞ்சல்ல நம்ம எப்படா உக்காருவோம்னு இருக்கும்… பாலி போனா இந்த experienceஅ மிஸ் பண்ணிடாதீங்க..

travel partner: @gtholidays.in
Thank u @gtholidays.in for taking care of us so well.especially our guide was so helpful.

Advantages of bali trip:✅
Travel vlogger anitha mode on🤭
📍1.இந்தோனேசியா economically ரொம்ப cheap country to travel. அங்க water sports,shopping,spa லாம் மத்த நாடுகள விட விலை கம்மியா இருந்துச்சு. Budget hotels also இருக்கு.நீங்க கம்மி விலையில வெளிநாடு போகணும்னா உங்க முதல் நாடா பாலிய தேர்வு செஞ்சிக்கலாம்.

📍2.பாக்குறதுக்கு மட்டும் இல்ல experience பண்றதுக்கும் பாலில நிறைய activities இருக்கு.
Swing,river rafting, sea travel,water sports in sea,etc

📍3. 5 days um Indian restaurant la dhan saptom. So food problem illa. இதுக்கு கண்டிப்பா @gtholidays.in க்கு தான் thanks சொல்லணும். And our guide kariyasa.ill show him in bali series reels!

📍4.பாலியோட கலாச்சாரம் 80% நம்ம இந்தியா மாதிரியே இருக்கு.நம்மளவிட கொஞ்சம் dramatic ஆ இருக்கு. ஏதோ ஒரு artistic shooting villageக்கு போன மாதிரி இருந்துச்சு❤️

📍5.நம்ம ஊருல தரமான family spa per head 3000-6000 வரும்.பாலி வெளிநாடு ஆச்சே இங்க ஸ்பா ரொம்ப பிரபலம் வேற.அப்ப costlyஆ இருக்கும்னு பாத்தா.., star hotelலயே Couple spa per head 1500தான்.😲 avlo price kammi inga elame…

Bali is our most expected and most favourite memorable trip..😀😍

Bali series start பண்ணலாமா thangams❤️ நிறைய information உங்களுக்காக சொல்றேன்.hope it will be useful to u guys🧡

Costume @vkfashion2018
📍ubud,bali swing.

#anithasampath #anithapraba #bali #balitravel #balireels #balitravelvlog #vijaytv #vijaytelevision #anithasampathreels #biggbossanithasampath #anithasampathbiggboss #biggbosstamil #biggboss #tamilpechuengalmoochu #cwc #cookwithcomali #suntv #newsreader #newsreaderanitha #baliindonesia #indonesia #gtholidays Ubud, Bali, Indonesia | Posted on 07/Jul/2023 11:11:25

Anitha Sampath Instagram – 👇🏼இது வரைக்கும் ஒரு முறை கூட விமானத்துல போகாதவங்களுக்கான வீடியோ தான் இது.Starting the bali series from flight just for u guys🥰

Special Thanks to our 
Travel partner @gtholidays.in 💛😀

✅அனிதா அக்கா mode on😅👇🏼
✈️தங்கம்ஸ்! விமானத்துல லாம் நம்ம எங்க போறதுனு நினைக்க வேணாம்.தமிழ்நாட்டுக்குள்ள 3000ல இருந்தே flight ticket price தொடங்குது.

✈️நீங்க போறதுக்காக கூட சொல்லல.உங்க அப்பா அம்மாவ ஒரே ஒரு முறை கூட்டிட்டு போங்க.சூப்பரான experience ஆ இருக்கும் அவங்களுக்கு.

✈️கொஞ்சம் கொஞ்சம் மாதம் காசு சேமிச்சு,போகும்போது பக்கத்து airport வரைக்கும் போயிட்டு, return பஸ்ல வந்துடுங்க.

✈️நான் அம்மாவ அப்படிதான் முதல் முறையா சென்னை-கோவை கூட்டிட்டு போனேன். 4-5 வருடம் முன்னாடி மாதம் மாதம் 3000 இதுக்குனே சேத்து வச்சி கூட்டிட்டு போன்.but இன்னக்கும் அவ்ளோ happy memoryஅ இருக்கு.🧡

✈️அப்பாவ பிறகு வெளிநாடு கூட்டிட்டு போனும்னு நெனச்சேன். பிக்பாஸ் முடியட்டும் நெறய சம்பாரிச்சு பெருசா கூட்டிட்டு போலாம்னு கொஞ்சம் தள்ளி போட்டேன்.இன்னக்கி எல்லாமே இருக்கு.ஆனா அப்பா இல்ல.

✈️அதனாலதான் சொல்றேன்…
Futureல எல்லாருமே நல்ல நிலைக்கு வரதான் போறோம்.அன்னக்கி pocketல நிறைய காசு இருக்கும்.ஆன பெற்றோர் இப்ப இருக்குற இதே உடல்நிலையில இருப்பாங்களா தெரியாது.
அப்பா அம்மாவ அவங்க நல்லா இருக்கும் போதே வெளியூர் கூட்டிட்டு போயி சந்தோஷப்படுத்துங்க.

✈️tour போறது காசு விரையம் இல்ல.மகிழ்ச்சிக்கான investment.பயணங்கள் நிறைய நினைவுகள சேகரிக்க உதவும்❤️ 
I believe in creating memories with family❤️
Do more trips🚗
Fly high❤️ ✈️
#travelwithanithasampath

#anithasampath #anithapraba #bali #balitravel #balireels #balitravelvlog #vijaytv #vijaytelevision #anithasampathreels #biggbossanithasampath #anithasampathbiggboss #biggbosstamil #biggboss #tamilpechuengalmoochu #cwc #cookwithcomali #suntv #newsreader #newsreaderanitha #baliindonesia #indonesia #gtholidays #travelvlog #baliseries #baliseriesreels #traveller
Anitha Sampath Instagram – Surprise your loved one with a animated video and make their day extra special !

Tell them your story and they would give life to your story and bring it live to you.

They will also convert your story into a Book too. Isn’t this cool :) 

 Their Services-
*Unique & Customized Gifts
*Birthday Parties and Surprise Events 
*Event Management
*Animated Love Story Video and Book 
*Get wishes from your Favorite stars

For Unique Gifts & Plans call/What’s App us @6380036445

Check out the latest gallery of Anitha Sampath