Home Video Jockey Aranthangi Nisha HD Photos and Wallpapers October 2023 Aranthangi Nisha Instagram - என் நேசத்திற்குரியவளே என் உலகமாய் நான் நினைக்கும் என் இனியவளுக்கு இன்று பிறந்தநாள்.. என் வாழ்க்கையில் விலைமதிக்க முடியாத பொக்கிஷமாய் நான் நினைப்பது உங்களையும் நம் நட்பையும். என் சிரிப்பிற்கு உரியவளே நான் கலங்கும் போது கண்துடைக்க வந்த என் தோழியே, நான் பலவீனமாய் இருந்தபோது எனக்கு பக்க பலமாக நின்றவளே, என் தாயின் அரவணைப்பை தரும் உன் தோழமையான நட்பு, என் சோகமான நேரம் கூட மாறிப்போகும் உன் அழகான முகம் பார்க்கையில், ஆயிரம் வலிகளை கூட தாங்குவேன் நீ சொல்லும் அந்த ஒற்றை சொல்லுக்காக,"நான் இருக்கேன் டா"... என் செல்லத்துக்கு என் உயிரில் கலந்தவளுக்கு "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்". @aranthainisha Tiruchchirappalli

Aranthangi Nisha Instagram – என் நேசத்திற்குரியவளே என் உலகமாய் நான் நினைக்கும் என் இனியவளுக்கு இன்று பிறந்தநாள்.. என் வாழ்க்கையில் விலைமதிக்க முடியாத பொக்கிஷமாய் நான் நினைப்பது உங்களையும் நம் நட்பையும். என் சிரிப்பிற்கு உரியவளே நான் கலங்கும் போது கண்துடைக்க வந்த என் தோழியே, நான் பலவீனமாய் இருந்தபோது எனக்கு பக்க பலமாக நின்றவளே, என் தாயின் அரவணைப்பை தரும் உன் தோழமையான நட்பு, என் சோகமான நேரம் கூட மாறிப்போகும் உன் அழகான முகம் பார்க்கையில், ஆயிரம் வலிகளை கூட தாங்குவேன் நீ சொல்லும் அந்த ஒற்றை சொல்லுக்காக,”நான் இருக்கேன் டா”… என் செல்லத்துக்கு என் உயிரில் கலந்தவளுக்கு “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்”. @aranthainisha Tiruchchirappalli

Aranthangi Nisha Instagram - என் நேசத்திற்குரியவளே என் உலகமாய் நான் நினைக்கும் என் இனியவளுக்கு இன்று பிறந்தநாள்.. என் வாழ்க்கையில் விலைமதிக்க முடியாத பொக்கிஷமாய் நான் நினைப்பது உங்களையும் நம் நட்பையும். என் சிரிப்பிற்கு உரியவளே நான் கலங்கும் போது கண்துடைக்க வந்த என் தோழியே, நான் பலவீனமாய் இருந்தபோது எனக்கு பக்க பலமாக நின்றவளே, என் தாயின் அரவணைப்பை தரும் உன் தோழமையான நட்பு, என் சோகமான நேரம் கூட மாறிப்போகும் உன் அழகான முகம் பார்க்கையில், ஆயிரம் வலிகளை கூட தாங்குவேன் நீ சொல்லும் அந்த ஒற்றை சொல்லுக்காக,"நான் இருக்கேன் டா"... என் செல்லத்துக்கு என் உயிரில் கலந்தவளுக்கு "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்". @aranthainisha Tiruchchirappalli

Aranthangi Nisha Instagram – என் நேசத்திற்குரியவளே என் உலகமாய் நான் நினைக்கும் என் இனியவளுக்கு இன்று பிறந்தநாள்.. என் வாழ்க்கையில் விலைமதிக்க முடியாத பொக்கிஷமாய் நான் நினைப்பது உங்களையும் நம் நட்பையும். என் சிரிப்பிற்கு உரியவளே நான் கலங்கும் போது கண்துடைக்க வந்த என் தோழியே, நான் பலவீனமாய் இருந்தபோது எனக்கு பக்க பலமாக நின்றவளே, என் தாயின் அரவணைப்பை தரும் உன் தோழமையான நட்பு, என் சோகமான நேரம் கூட மாறிப்போகும் உன் அழகான முகம் பார்க்கையில், ஆயிரம் வலிகளை கூட தாங்குவேன் நீ சொல்லும் அந்த ஒற்றை சொல்லுக்காக,”நான் இருக்கேன் டா”… என் செல்லத்துக்கு என் உயிரில் கலந்தவளுக்கு “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்”.
@aranthainisha Tiruchchirappalli | Posted on 11/Oct/2023 23:56:27

Aranthangi Nisha Instagram – என் வாழ்க்கையில பெருசா உறவுகள் இல்லை nu வருத்தப்பட்டதே கிடையாது நான் நிறைய நண்பர்கள நம்புற ஆளு, அப்படி எனக்கு கிடைச்ச ஒருத்தி சபீனா எனக்காக என்ன வேணாலும் செய்கிற தோழி, இந்த கிப்ட் என் வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு gift, Thank u so much love u di @sabeena_mohamed
Aranthangi Nisha Instagram – Beautiful Coustume: @rekselvas_unique_castle  makeup: @mac3makeoverstudio  photo pic: @jaihindh_photography @suda_rii

Check out the latest gallery of Aranthangi Nisha