Home Actress Annabharathi Berchmans HD Photos and Wallpapers November 2023 Annabharathi Berchmans Instagram - ஊதா ஊதா ஊதாப்பூ 💙 thank you so much beautiful outfit : @sri_aari_work_kovilpatti

Annabharathi Berchmans Instagram – ஊதா ஊதா ஊதாப்பூ 💙 thank you so much beautiful outfit : @sri_aari_work_kovilpatti

Annabharathi Berchmans Instagram - ஊதா ஊதா ஊதாப்பூ 💙 thank you so much beautiful outfit : @sri_aari_work_kovilpatti

Annabharathi Berchmans Instagram – ஊதா ஊதா ஊதாப்பூ 💙
thank you so much beautiful outfit : @sri_aari_work_kovilpatti | Posted on 22/Nov/2023 19:36:25

Annabharathi Berchmans Instagram – ஆஸ்திரேலியாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே உள்ள “பப்புவா நியூ கினியா” நாட்டிற்கு சென்றது மிக்க மகிழ்ச்சி. விமான நிலையத்திலேயே அவர்கள் நாட்டின் கலாச்சார வரவேற்பு நடனம்  ஆடி எங்களை வரவேற்றனர்.. மிகவும் அசத்தலாக இருந்தது. “எங்கெங்கு காணினும் நம் தமிழ் இனமடா” என்பது போல்  நம் தமிழர்கள் அங்கும் இருப்பது, அதிலும் குறிப்பாக  ஆசிரியர்களாகவும் பேராசிரியர்களாகவும் இருப்பது  மிகவும் பெருமைப்பட வைக்கிறது. பிக் பாஸ்க்கு பிறகு  நான் கலந்து கொண்ட முதல்  நிகழ்ச்சி என்பதில் எனக்கு இரட்டிப்பான மகிழ்ச்சி. பப்புவா நியூ கினியா தமிழ் சங்கத்தில் எனக்கு “நகைச்சுவை இளவரசி” என்று பட்டம் கொடுத்து சிறப்பித்தார்கள்.. அதை தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நண்பர்களே..❤
#annabharathi #anbudanannabharathi  #bigboss #bigbossseason7 #papuanewguinea
Annabharathi Berchmans Instagram – நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
 
” எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை.. கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்”❤❤❤

 அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்😍
#Annabharathi #anbudannabharathi #bigboss #biggboss7 #bigbossseason7 #family #familyphotography

Check out the latest gallery of Annabharathi Berchmans