R. Sarathkumar Instagram – நேற்று (18.11.2023) காலை கந்தசஷ்டி திருநாளை முன்னிட்டு, நியூசிலாந்து நாட்டின், ஆக்லாந்து நகரத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியர் ஆலயத்திற்கு சென்று முருகக்கடவுளை தரிசித்து அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தேன். திருக்கோவிலில் கும்பமரியாதையுடன் வரவேற்பு அளித்த திரு.இளங்கோவன் அவர்களுக்கும், கோவில் தர்மக்கர்த்தாக்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மனதிற்கு அமைதியளித்த, நிறைவான சுவாமி தரிசனமாக அமைந்ததில் மகிழ்கிறேன். | Posted on 19/Nov/2023 18:59:05
Home Actor R. Sarathkumar HD Instagram Photos and Wallpapers December 2023 R. Sarathkumar Instagram - நேற்று (18.11.2023) காலை கந்தசஷ்டி திருநாளை முன்னிட்டு, நியூசிலாந்து நாட்டின், ஆக்லாந்து நகரத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியர் ஆலயத்திற்கு சென்று முருகக்கடவுளை தரிசித்து அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தேன். திருக்கோவிலில் கும்பமரியாதையுடன் வரவேற்பு அளித்த திரு.இளங்கோவன் அவர்களுக்கும், கோவில் தர்மக்கர்த்தாக்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மனதிற்கு அமைதியளித்த, நிறைவான சுவாமி தரிசனமாக அமைந்ததில் மகிழ்கிறேன்.
R. Sarathkumar Instagram – நேற்று (18.11.2023) காலை கந்தசஷ்டி திருநாளை முன்னிட்டு, நியூசிலாந்து நாட்டின், ஆக்லாந்து நகரத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியர் ஆலயத்திற்கு சென்று முருகக்கடவுளை தரிசித்து அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தேன். திருக்கோவிலில் கும்பமரியாதையுடன் வரவேற்பு அளித்த திரு.இளங்கோவன் அவர்களுக்கும், கோவில் தர்மக்கர்த்தாக்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மனதிற்கு அமைதியளித்த, நிறைவான சுவாமி தரிசனமாக அமைந்ததில் மகிழ்கிறேன்.

Check out the latest gallery of R. Sarathkumar aka Ramanathan Sarathkumar



