R. Sarathkumar Instagram – கடந்து சென்ற தசரா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆக்லாந்தில் அமைந்துள்ள நியூசிலாந்து தெலுங்கு அசோசியேஷன் சார்பாக ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைந்தேன்.
அயல்நாடுகளில் இந்திய கலாச்சார விழாக்களை தொடர்ந்து கொண்டாடுவதன் வாயிலாக நமது பாரம்பரியத்தை தலைமுறை கடந்தும் கொண்டு செல்லும் நிர்வாகக்குழுவினருக்கு பாராட்டுகள்.
#NZTA_Diwali_Event_Auckland_2023 | Posted on 25/Nov/2023 11:28:17