R. Sarathkumar Instagram – I was so happy to spend the Christmas celebration at Florence Swainson Higher Secondary School for the deaf at Palayamkottai, Tirunelveli. It’s so heartwarming to spend time with the special children.
இன்று காலை திருநெல்வேலியில் அமைந்துள்ள Florence Swainson காது கேளாதோர் உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி, அவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி அருந்திய மகிழ்வான தருணம். | Posted on 10/Dec/2023 12:12:49