Suresh Babu .R

Suresh Babu .R Instagram – எமது நிறுவனமான SGS Creative Media தயாரிப்பில் நாளை (டிசம்பர் – 01) உலகெங்கும் திரைக்கு வரவுள்ள எனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள “வா வரலாம் வா” திரைப்படத்தை எனது குலதெய்வம் மருத்துவர் அய்யா அவர்களிடம் மடிக்கணினி வாயிலாக திரையிட்டு காட்டினேன். மிகவும் நன்றாக இருப்பதாக பாராட்டிய மருத்துவர் அய்யா அவர்கள், திரைத்துறையிலும் எனது முயற்சி வெற்றி பெற நல்லாசி வழங்கினார்.

“மிக்க நன்றி அய்யா”

#DrAyya #VaVaralamVa #SBR #SGSCreativeMedia | Posted on 30/Nov/2023 19:23:06

Suresh Babu .R
Suresh Babu .R

Check out the latest gallery of Suresh Babu .R