பாசமிகு அண்ணன், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
#hbdudhayanidhistalin
@udhay_stalin @anbil_mahesh
Paid floral tributes to Dr. BR Ambedkar alongwith @revanthofficial @deependersinghhooda @hibi_eden_
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாட்டை தலைமை ஏற்றி நடத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே எஸ் அழகிரி.
Christmas is here
Wishing everyone a joyous and blessed Christmas
#merrychristmas🎄
Thalaivar @rahulgandhi ❤️🤍💚
மைலாடியில் முருக பெருமானுக்கு நடைபெற்ற ஆராட்டு விழாவில் பக்தர்களுடன் கலந்து கொண்டேன்.
Warm birthday wishes to Annai Smt. Sonia Gandhiji
#longlivesoniaji
அய்யா வைகுண்டர் பாதயாத்திரை நினைவு தொடக்கவிழா
Happy Birthday Superstar #rajinikanth
Annai Soniaji birthday celebration
மீனவர் சொந்தங்கள் அனைவருக்கும் அன்புடன் மீனவர் தின நல்வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் ஒளி நிறைய வாழ்த்துகிறேன்.
A picture to frame.
Tributes to Dr. Babasaheb Ambedkar on his death anniversary
Congrats Team India. All the best for finals. @indiancricketteam20.23 #cwc2023
முறுக்கு மீசை, முண்டாசு என்று தமிழனுக்கு அடையாளமாக திகழும் மகாகவி பாரதியார் பிறந்த தினத்தில் அவர் படைப்புகளை போற்றி பரப்புவோம்.
Tributes to Smt Indira Gandhiji on her birth anniversary
All the best Team India #teamindia
சேற்றில் கால் பதித்து சோற்றை கொண்டு வரும் விவசாயிகள் உழைப்பை போற்றுவோம். அவர்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.
#farmersday