Home Actor M. K. Stalin HD Instagram Photos and Wallpapers January 2024 M. K. Stalin Instagram - நொடிக்கு ஆயிரம் பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்களின் அவதூறு பரப்புரைகளை முறியடிக்க வேண்டும். தமிழர்கள் தலைநிமிரக் காரணமான திராவிட இயக்கத்தின் வரலாறு மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு டி.ஆர்.பாலு அவர்களைப் போல், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கொள்கைவழிப் பயணத்தை எழுத வேண்டும்! #திராவிடம்வெல்லும்!

M. K. Stalin Instagram – நொடிக்கு ஆயிரம் பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்களின் அவதூறு பரப்புரைகளை முறியடிக்க வேண்டும். தமிழர்கள் தலைநிமிரக் காரணமான திராவிட இயக்கத்தின் வரலாறு மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு டி.ஆர்.பாலு அவர்களைப் போல், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கொள்கைவழிப் பயணத்தை எழுத வேண்டும்! #திராவிடம்வெல்லும்!

M. K. Stalin Instagram - நொடிக்கு ஆயிரம் பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்களின் அவதூறு பரப்புரைகளை முறியடிக்க வேண்டும். தமிழர்கள் தலைநிமிரக் காரணமான திராவிட இயக்கத்தின் வரலாறு மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு டி.ஆர்.பாலு அவர்களைப் போல், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கொள்கைவழிப் பயணத்தை எழுத வேண்டும்! #திராவிடம்வெல்லும்!

M. K. Stalin Instagram – நொடிக்கு ஆயிரம் பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்களின் அவதூறு பரப்புரைகளை முறியடிக்க வேண்டும்.

தமிழர்கள் தலைநிமிரக் காரணமான திராவிட இயக்கத்தின் வரலாறு மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட வேண்டும்.

இதற்கு டி.ஆர்.பாலு அவர்களைப் போல், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கொள்கைவழிப் பயணத்தை எழுத வேண்டும்!

#திராவிடம்வெல்லும்! | Posted on 23/Jan/2024 20:46:28

M. K. Stalin Instagram – இந்தித் திணிப்புக்கு எதிராகத் தம் இன்னுயிரை ஈந்து உயிரனைய தமிழ்மொழியின் உரிமை காத்த மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று!

பேரறிஞர் பெருந்தகையின் பெயரால் அமைந்த சென்னை அண்ணா நகரில் நடைபெறும் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்றுகிறேன். 

தமிழ்நாடு முழுவதும் 141 இடங்களில் கழகத்தின் சார்பில் மொழிப்போர்த் தியாகிகள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

அனைவரும் திரளாகக் கூடிடுவோம்! மொழிப்போர்த் தியாகியருக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கை உரம் ஊட்டுவோம்!

#தமிழ்_வெல்லும்! #மொழிப்போர் #StopHindiImposition #LanguageMartyrsDay

Check out the latest gallery of M. K. Stalin