Actress Photos Actress Parvathy Saran HD Photos and Wallpapers January 2024 By GethuCinema Admin January 2, 2024 Related Posts Parvathy Saran Top 100 Instagram Photos and Posts 1. 134.2K Likes Download Photo Parvathy Saran InstagramCaption : கண்கள் ஏதோ…🌊 . . Video... Parvathy Saran Most Liked Photos and Posts 1. 70.2K Likes Download Photo Parvathy Saran InstagramCaption : And that... Actress Parvathy Saran HD Photos and Wallpapers December 2023 Actress Parvathy Saran HD Photos and Wallpapers November 2023 Actress Parvathy Saran HD Photos and Wallpapers November 2023 Actress Parvathy Saran HD Photos and Wallpapers November 2023 Share This Post FacebookTwitterPinterestWhatsAppReddItTelegram loving, living, accepting 🤍 Portraits @haya_dp loving, living, accepting 🤍 Portraits @haya_dp loving, living, accepting 🤍 Portraits @haya_dp loving, living, accepting 🤍 Portraits @haya_dp loving, living, accepting 🤍 Portraits @haya_dp peace & quiet 🖤 Portraits @haya_dp peace & quiet 🖤 Portraits @haya_dp peace & quiet 🖤 Portraits @haya_dp peace & quiet 🖤 Portraits @haya_dp தன்னம்பிக்கையை மட்டுமே நம்பி வளர்ந்த மனுசன் யா..தான் தன் குடும்பம் மட்டுமே நல்லா இருந்தா போதும்னு இல்லாம..மக்களுக்காக உண்மையான உழைப்ப கொட்டிய போராளின்னு தான் நான் சொல்லுவேன்.. சின்ன வயசுல இருந்தே மக்களுக்கான புரட்சிகளும் போராட்டங்களும் செய்த கோபக்கார ஆளு… மதுரை மேலமாசி வீதி Central theatre முன்னாடி நண்பர்களோட இவர் பேசி திரிந்த காலங்கள் பத்திலாம் எங்க அம்மா சொல்லி கேட்டிருக்கேன்… அடிமையாக இருந்த, தாழ்த்தப்பட்டு இருந்த, பொருளாதாரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே தன் திரைபடத்தின் மூலம் புரட்சி உணர்வைத் தூண்டி எழுப்பியப் புரட்சியாளர் !! சினிமா செட்டுல வேல பாக்குற அண்ணா அக்காஸ்கிட்ட இப்பவும் போய் உங்களுக்கு பிடித்த நடிகர் யாருன்னு கேட்டா… 90 % கேப்டன் தான் சொல்லுவாங்க.. எல்லாருக்கும் சமத்துவமான சாப்பாடு போட்டு.. அதுலையும் கறி சாப்பாடு போட்ட.. partiality இல்லாத நடிகர்… பசின்னு வந்த அனைவருக்கும் சோறு போட்டு..தமிழர் மரபை கடைபிடித்த மனிதர்..That’s why he is CAPTAIN… தமிழ்நாட்டு் முதலமைச்சர் ஆக எல்லா தகுதியும் கொண்டவர்…சட்ட மன்றத்தில் செல்வி ஜெயல்லித்தாவை எதிர்த்து கர்ஜித்த சிங்கம்.. தமிழ்நாட்டுக்கு வந்து பெரிய super star ஆகி Boes Garden’ல வீடு..மண்டபம், skin products, business, educational institutions இன்னும் என்னென்னமோ கட்டி சொத்து குவித்த ஆண் மற்றம் பெண் நடிகர்கள் மத்தியில் உண்மையான மக்கள் போராளியான எங்கள் கேப்டன் என்றென்றும் தமிழ் மக்கள் உள்ளத்தில் வாழ்வார்… எனக்கு மிகவும் பிடித்த அரசியல் சார்ந்த இரண்டு கேப்டனும் இப்போ இல்ல.. போராளிகள் இம்மண்ணில் வாழும் காலமோ சிறிது.. ஆனால் அவர்கள் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கமோ காலம் கடந்தது !! எங்கள் மதுரை மண்ணின் மைந்தனே… Love You and Miss You Captain ❤️🖤 #RIPCaptainVijayakanth #CaptainVijayakanth 28.12.2023 Forever Your Fan and Follower 💔 தன்னம்பிக்கையை மட்டுமே நம்பி வளர்ந்த மனுசன் யா..தான் தன் குடும்பம் மட்டுமே நல்லா இருந்தா போதும்னு இல்லாம..மக்களுக்காக உண்மையான உழைப்ப கொட்டிய போராளின்னு தான் நான் சொல்லுவேன்.. சின்ன வயசுல இருந்தே மக்களுக்கான புரட்சிகளும் போராட்டங்களும் செய்த கோபக்கார ஆளு… மதுரை மேலமாசி வீதி Central theatre முன்னாடி நண்பர்களோட இவர் பேசி திரிந்த காலங்கள் பத்திலாம் எங்க அம்மா சொல்லி கேட்டிருக்கேன்… அடிமையாக இருந்த, தாழ்த்தப்பட்டு இருந்த, பொருளாதாரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே தன் திரைபடத்தின் மூலம் புரட்சி உணர்வைத் தூண்டி எழுப்பியப் புரட்சியாளர் !! சினிமா செட்டுல வேல பாக்குற அண்ணா அக்காஸ்கிட்ட இப்பவும் போய் உங்களுக்கு பிடித்த நடிகர் யாருன்னு கேட்டா… 90 % கேப்டன் தான் சொல்லுவாங்க.. எல்லாருக்கும் சமத்துவமான சாப்பாடு போட்டு.. அதுலையும் கறி சாப்பாடு போட்ட.. partiality இல்லாத நடிகர்… பசின்னு வந்த அனைவருக்கும் சோறு போட்டு..தமிழர் மரபை கடைபிடித்த மனிதர்..That’s why he is CAPTAIN… தமிழ்நாட்டு் முதலமைச்சர் ஆக எல்லா தகுதியும் கொண்டவர்…சட்ட மன்றத்தில் செல்வி ஜெயல்லித்தாவை எதிர்த்து கர்ஜித்த சிங்கம்.. தமிழ்நாட்டுக்கு வந்து பெரிய super star ஆகி Boes Garden’ல வீடு..மண்டபம், skin products, business, educational institutions இன்னும் என்னென்னமோ கட்டி சொத்து குவித்த ஆண் மற்றம் பெண் நடிகர்கள் மத்தியில் உண்மையான மக்கள் போராளியான எங்கள் கேப்டன் என்றென்றும் தமிழ் மக்கள் உள்ளத்தில் வாழ்வார்… எனக்கு மிகவும் பிடித்த அரசியல் சார்ந்த இரண்டு கேப்டனும் இப்போ இல்ல.. போராளிகள் இம்மண்ணில் வாழும் காலமோ சிறிது.. ஆனால் அவர்கள் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கமோ காலம் கடந்தது !! எங்கள் மதுரை மண்ணின் மைந்தனே… Love You and Miss You Captain ❤️🖤 #RIPCaptainVijayakanth #CaptainVijayakanth 28.12.2023 Forever Your Fan and Follower 💔 @vijayantony vibe for life ❤️💥 YMCA Ground Nandanam a new era 🧿💙🦋 : Photos @saipraveennn | Hair & MUA @mettilda_makeup | outfit @trymeraki a new era 🧿💙🦋 : Photos @saipraveennn | Hair & MUA @mettilda_makeup | outfit @trymeraki a new era 🧿💙🦋 : Photos @saipraveennn | Hair & MUA @mettilda_makeup | outfit @trymeraki a new era 🧿💙🦋 : Photos @saipraveennn | Hair & MUA @mettilda_makeup | outfit @trymeraki a new era 🧿💙🦋 : Photos @saipraveennn | Hair & MUA @mettilda_makeup | outfit @trymeraki a new era 🧿💙🦋 : Photos @saipraveennn | Hair & MUA @mettilda_makeup | outfit @trymeraki wild soul 🖤 Photos @saipraveennn | Hair & MUA @mettilda_makeup | Outfit @trymeraki wild soul 🖤 Photos @saipraveennn | Hair & MUA @mettilda_makeup | Outfit @trymeraki use my attention wisely 🦋🌙 . Photos @saipraveennn | Hair & MUA @mettilda_makeup | Outfit @trymeraki use my attention wisely 🦋🌙 . Photos @saipraveennn | Hair & MUA @mettilda_makeup | Outfit @trymeraki use my attention wisely 🦋🌙 . Photos @saipraveennn | Hair & MUA @mettilda_makeup | Outfit @trymeraki use my attention wisely 🦋🌙 . Photos @saipraveennn | Hair & MUA @mettilda_makeup | Outfit @trymeraki TagsVJ Parvathy Previous articleActress Akshara Singh HD Photos and Wallpapers January 2024Next articleActor Brandon Bogle HD Photos and Wallpapers January 2024