Home Actor M. K. Stalin HD Photos and Wallpapers February 2024 M. K. Stalin Instagram - பத்துநாள் #Spain பயணத்தில், 9 முன்னணி நிறுவனங்களின் ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறோம் என்பதை கழக உடன்பிறப்புகளிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்! சுற்றுப் பயணம் வெற்றிப் பயணமானது! இனி நாம் காண இருக்கும் தேர்தல் களத்திலும் அதே வெற்றியை ஈட்டுவோம்! #Madrid #LetterToBrethren Link in Bio

M. K. Stalin Instagram – பத்துநாள் #Spain பயணத்தில், 9 முன்னணி நிறுவனங்களின் ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறோம் என்பதை கழக உடன்பிறப்புகளிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்! சுற்றுப் பயணம் வெற்றிப் பயணமானது! இனி நாம் காண இருக்கும் தேர்தல் களத்திலும் அதே வெற்றியை ஈட்டுவோம்! #Madrid #LetterToBrethren Link in Bio

M. K. Stalin Instagram - பத்துநாள் #Spain பயணத்தில், 9 முன்னணி நிறுவனங்களின் ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறோம் என்பதை கழக உடன்பிறப்புகளிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்! சுற்றுப் பயணம் வெற்றிப் பயணமானது! இனி நாம் காண இருக்கும் தேர்தல் களத்திலும் அதே வெற்றியை ஈட்டுவோம்! #Madrid #LetterToBrethren Link in Bio

M. K. Stalin Instagram – பத்துநாள் #Spain பயணத்தில், 9 முன்னணி நிறுவனங்களின் ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறோம் என்பதை கழக உடன்பிறப்புகளிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்!

சுற்றுப் பயணம் வெற்றிப் பயணமானது! இனி நாம் காண இருக்கும் தேர்தல் களத்திலும் அதே வெற்றியை ஈட்டுவோம்!

#Madrid #LetterToBrethren

Link in Bio | Posted on 07/Feb/2024 19:56:29

M. K. Stalin Instagram – கலைஞர் என்றாலே போராட்டம்தான்!

அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம்!

#என்றென்றும்_கலைஞர்
M. K. Stalin Instagram – நாம் செல்லும் தமிழ்வழிப் பயணத்துக்கு ஊக்கமளித்திட்ட திரவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்தநாள் இன்று!

ஆழமான தமிழறிவும் அசைக்க முடியாத இன உணர்வும் கொண்ட தமிழ்ச்சீயம் பாவாணர் எனத் தலைவர் கலைஞர் அவரது புகழ் பாடினார்!

பாவாணரின் தமிழ்த்தொண்டைப் போற்றி, தமிழ் காக்கும் கடமையில் உறுதியோடு நிற்க உரம் பெறுவோம்!

Check out the latest gallery of M. K. Stalin