M. K. Stalin Instagram – ⚡எரிசக்தித் துறை –
♦ 20 துணை மின் நிலையங்கள், நாகை மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகக் கட்டடம், 69 மின்மாற்றிகளின் செயல்பாடுகள் @thangam_thenarasu_official @tangedco_official
🚇 @chennaimetrorail –
♦ சென்ட்ரல் அருகே புதிய சுரங்க நடைப்பாதை
📚 @tnhrcedepartment –
♦ பதிப்பகப் பிரிவு மூலம் இரண்டாவது கட்டமாக 108 நூல்களை வெளியீடு,
ஆலோசனைக் குழுக் கூட்டம் @pksekarbabu
🌆 வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை –
♦ புதிய அலுவலகக் கட்டடங்கள் & குடியிருப்புகள் @kkssrr_dmk
🏢 CMDA –
♦ 26 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் | Posted on 27/Feb/2024 22:45:16