Home Actor M. K. Stalin HD Photos and Wallpapers February 2024 M. K. Stalin Instagram - 70 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவமனை போல் ஏழை - எளியோருக்கு மருத்துவ சேவை வழங்கும், கோவை மக்களின் GKNM மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளிநோயாளிகள் மையத்தைத் திறந்து வைத்தேன்.

M. K. Stalin Instagram – 70 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவமனை போல் ஏழை – எளியோருக்கு மருத்துவ சேவை வழங்கும், கோவை மக்களின் GKNM மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளிநோயாளிகள் மையத்தைத் திறந்து வைத்தேன்.

M. K. Stalin Instagram - 70 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவமனை போல் ஏழை - எளியோருக்கு மருத்துவ சேவை வழங்கும், கோவை மக்களின் GKNM மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளிநோயாளிகள் மையத்தைத் திறந்து வைத்தேன்.

M. K. Stalin Instagram – 70 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவமனை போல் ஏழை – எளியோருக்கு மருத்துவ சேவை வழங்கும், கோவை மக்களின் GKNM மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளிநோயாளிகள் மையத்தைத் திறந்து வைத்தேன். | Posted on 27/Feb/2024 13:33:10

M. K. Stalin Instagram – தென்காசி மாவட்டம் புளியரை அருகே தண்டவாளத்தில் லாரி விழுந்து விபத்து ஏற்பட்டதை அறிந்து, பொறுப்புடன் செயல்பட்டு, அந்த வழியாக வந்த இரயிலை ‘டார்ச்’ லைட் சைகையால் நிறுத்தி, நிகழவிருந்த விபத்தைத் தடுத்த சண்முகையா – வடக்குத்தியாள் இணையரின் செயலுக்கு எனது பாராட்டுகள்!

எளியோரின் பேருள்ளத்துக்கு இணையேதுமில்லை!
M. K. Stalin Instagram – கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்! தமிழ்நாடு சுற்றுகிறது!

கலைஞர் உலகு ஆள்வார்! உலகம் கலைஞர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும்!

#என்றென்றும்_கலைஞர்

Check out the latest gallery of M. K. Stalin