Home Actor M. K. Stalin HD Photos and Wallpapers March 2024 M. K. Stalin Instagram - Presenting a special compendium by @Outlookindia featuring Tamil Nadu's #DravidianModel Government led by #DMK. Explore the remarkable journey of progress and empowerment. Dive into Tamil Nadu's success story here: Link in Bio

M. K. Stalin Instagram – Presenting a special compendium by @Outlookindia featuring Tamil Nadu’s #DravidianModel Government led by #DMK. Explore the remarkable journey of progress and empowerment. Dive into Tamil Nadu’s success story here: Link in Bio

M. K. Stalin Instagram - Presenting a special compendium by @Outlookindia featuring Tamil Nadu's #DravidianModel Government led by #DMK. Explore the remarkable journey of progress and empowerment. Dive into Tamil Nadu's success story here: Link in Bio

M. K. Stalin Instagram – Presenting a special compendium by @Outlookindia featuring Tamil Nadu’s #DravidianModel Government led by #DMK.

Explore the remarkable journey of progress and empowerment. Dive into Tamil Nadu’s success story here:

Link in Bio | Posted on 06/Mar/2024 17:01:01

M. K. Stalin Instagram – மாநில அரசுக்குத் தராமல் நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாகத் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார். 

தமிழ்நாட்டில் எந்த மக்களுக்கு அவர் நிதியைக் கொடுத்தார்? பேரிடரில் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?

ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் முறையாக வந்து சேர வேண்டும் என நினைத்து நாங்கள் நலத்திட்டங்களைத் தீட்டுகிறோம். அதனை உறுதி செய்து செம்மைப்படுத்தத்தான் #NeengalNalama திட்டம்.
M. K. Stalin Instagram – கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் நமது #DravidianModel அரசு உருவாக்கும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதை உறுதிசெய்யவும் – உங்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று அவற்றைச் செம்மைப்படுத்தவும் #நீங்கள்_நலமா திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.

#தோழி_விடுதி திட்டம் குறித்துப் பேசிய சகோதரி, அந்த விடுதிகளை #WellBeingCentre-களாகப் பயன்படுத்தலாம் என்ற கருத்தினை முன்வைத்தார். அவரது இந்தக் கருத்து நிச்சயம் செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலத்திட்டங்களைத் தொடர்வோம்! தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போம்!

#NeengalNalama

Check out the latest gallery of M. K. Stalin