M. K. Stalin Instagram – #எல்லோருக்கும்_எல்லாம்
161 பொதுக்கூட்டங்கள்,
90 பேச்சாளர்கள்,
இலட்சக்கணக்கான மக்கள்!
தமிழ்நாட்டை வளமாக்கும் நமது #TNInclusiveBudget-ஐ விளக்கும் பொதுக்கூட்டங்கள்!
#DravidianModel நலத்திட்டங்களை எடுத்துச்சொல்லி, ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனைகளைத் தோலுரித்த நமது பேச்சாளர்கள்! | Posted on 04/Mar/2024 20:35:30