Home Actor M. K. Stalin HD Photos and Wallpapers March 2024 M. K. Stalin Instagram - காவல்நிலையத்துக்கு வரும் பாதிக்கப்பட்டோரிடம் ஆறுதலாகப் பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுத்துக் காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையேயான உறவை வளர்க்குமாறு தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் கேட்டுக்கொண்டேன்.

M. K. Stalin Instagram – காவல்நிலையத்துக்கு வரும் பாதிக்கப்பட்டோரிடம் ஆறுதலாகப் பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுத்துக் காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையேயான உறவை வளர்க்குமாறு தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் கேட்டுக்கொண்டேன்.

M. K. Stalin Instagram - காவல்நிலையத்துக்கு வரும் பாதிக்கப்பட்டோரிடம் ஆறுதலாகப் பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுத்துக் காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையேயான உறவை வளர்க்குமாறு தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் கேட்டுக்கொண்டேன்.

M. K. Stalin Instagram – காவல்நிலையத்துக்கு வரும் பாதிக்கப்பட்டோரிடம் ஆறுதலாகப் பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுத்துக் காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையேயான உறவை வளர்க்குமாறு தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் கேட்டுக்கொண்டேன். | Posted on 28/Feb/2024 22:42:07

M. K. Stalin Instagram – இந்தத் தொகுப்பில்,

🌾 வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்,
♦ 210.75 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் திறப்பு,
♦ சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கு அடிக்கல்,
♦ நம்மாழ்வார் விருதுகள்

👩‍🏫கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக, கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம்

🐄 கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில்,
கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு,
புதிய கட்டடத்திற்கு அடிக்கல்.

@mrk.panneerselvam #AnithaRadhakrishnan
M. K. Stalin Instagram – குலையா உறுதி, அசையாக் கொள்கை, தாழா மானம், மங்கா உணர்வு, மாறா நட்பு, மறையாப் புகழ் என இனி வரும் இயக்கத்து இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த இனமானப் பேராசிரியர் நினைவுநாள்!

கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. காலம் முதல் பொதுக்குழுவில் என்னைக் கழகத் தலைவராக அறிவித்தது வரை என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவர் நிறைந்திருக்கிறார். என் நெஞ்சில் என்றும்  நீங்காதிருப்பார்! அவர்தம் கொள்கைப் பெருவாழ்வு நம்மை வழிநடத்தும்!

Check out the latest gallery of M. K. Stalin