M. K. Stalin Instagram – இல்லந்தோறும் எனது குரலாக உடன்பிறப்புகள் நீங்கள் ஒலித்து, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதே எனக்குத் தரும் பிறந்தநாள் பரிசு.
அதுதான் நம்மை எல்லாம் வார்ப்பித்த தலைவர் கலைஞர் நூற்றாண்டில் அவருக்கு நாம் செலுத்தும் நன்றி!
பா.ஜ.க.வின் வஞ்சகச் செயல்களைப் பட்டியலிட்டு, பாசிச ஆட்சியை அகற்றுவோம்!
#LetterToBrethren
Link in Bio | Posted on 29/Feb/2024 16:23:34