Gayathri Shan Instagram – உலகமெங்கும் 200 நட்சத்திரங்களால் தமிழர்கள் வாழும் 25 நாடுகளில் வெளியிடப்படவுள்ள #முட்டக்கண்ணி பாடல்.
ஸ்ரீகாந்தேவா இசையில் நான் எழுதிய #முட்டக்கண்ணி பாடல் எதிர்வரும் மேமாதம் முதலாம் திகதி மாலை 7.00மணிக்கு வெளியாகவுள்ளது.
ஜேர்மனியை சேர்ந்த பிரபல பாடகர் #முல்லைசசி பாடியுள்ளார்.
இதில் பிரபல தமிழ்சினிமா நடன இயக்குனர்
ஸ்ரீதர்மாஸ்டர் மற்றும் நடிகை காயத்ரிசான், நடிகர் ஸ்ரீதர்,ஸ்ரீகாந்தேவா
மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பாடலை உலகமெங்கும் 25 நாடுகளில் 200 திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள்,அமைச்சர்கள்,
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சமூக வலைத்தளங்களில் ஒரே நேரத்தில் வெளியிட்டு வைக்கின்றனர்.
#rentingsong #முட்டக்கண்ணி #muttakkanni
#pottuvilasmin #srikanthdeva #mullaisasi #sridharmaster #gayathrishan #sridhar | Posted on 20/Apr/2024 20:06:36