Dinesh Kanagaratnam Instagram – Lyrical Empowerment
படித்தவன் படிக்காதவன் ஏழை பணக்காரன் என்கிற பாகுபாடு கலைக்கு தெரியாது தோழா. புறம் பேசும் வாய்களின் சத்தத்தை தவளைகளின் ஓசையாக மாற்றிக் கேள். அதை உன் இசைக்கு தாலமாக மாற்றிவிடு
THEY CALL ME ADK AND GET READY FOR THE REAL LYRICAL EMPOWERMENT. @4ammusic_
#iamflop | Posted on 05/May/2024 12:31:22