Sangeetha sai Instagram – எங்க குடும்பத்தோட பல விதமான தருணம், ஆச்சரியம், சந்தோசம் எல்லாமே சூடான MAGGI bowl அ சாப்பிடும் போது தான் உருவாகுது!
இன்னைக்கி நம்ப ஒரு முக்கிமான ப்ரேக் எடுக்க போறோம்… அதோட நம்ப நமக்கு ரொம்ப பிடிச்ச comfort food -அ, கொண்டாட போறோம்… சின்ன சின்ன வெற்றியையும், பெரிய மனசோட இருக்குறவங்களையும் பாராட்ட போறோம்…
உங்க favourite மேகிய சூடா சாப்பிட்டு கொண்டாட இந்த மாதிரியான சந்தோசமான மறக்க முடியாத special தருணங்கள் உங்களுக்கும் கிடைக்கும். அத நான் உறுதியா நம்புற.
Share a video or a picture with your MAGGI bowl
Tell us your reason for celebrating with the #MAGGIJOLLYDINAMDINAM
#MAGGI #MAGGIE #MAGGIJOLLDINAMDINAM | Posted on 10/May/2024 18:09:31