Kannika Snekan

Kannika Snekan Instagram – ஜீவ சமாதி என்பது
விரும்பி ஏற்பது..
ஜீவன்களை எல்லாம்
உயிரோடு சமாதியாக்கினால்
எப்படி ஏற்பது…
வயநாடு பெருந்துயரில்
நிலை குலைந்து நிற்கிறது
மானுடம் …
தடுமாறிய இயற்கையால்
தடமாறிய வாழ்க்கையை
மீட்டெடுப்போம். 🙏
@wayanadu | Posted on 01/Aug/2024 10:26:53

Kannika Snekan
Kannika Snekan

Check out the latest gallery of Kannika Snekan